திருப்பள்ளியெழுச்சி - 6-வது பாசுரம் l thiruppalliezhuchu pasuram 6 | #dddp 22

Kavasam Konnect
Kavasam Konnect
9.3 هزار بار بازدید - ماه قبل - #kavasamkonnect
#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin

this channel to get access to Exclusive Content:
@kavasamkonnect

எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்

திருப்பள்ளியெழுச்சி - 6-வது பாசுரம்

இரவியர் மணிநெடும் தேரொடும் இவரோ
இறையவர் பதினொரு விடையரும் இவரோ
மருவிய மயிலினன் அறுமுகன் இவனோ
மருதரும் வசுக்களும் வந்து வந்தீண்டி
புரவியோடு ஆடலும் பாடலும் தேரும்
குமர தண்டம் புகுந்தீண்டிய வெள்ளம்
அருவரை அனையநின் கோயில் முன் இவரோ
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே.
- தொண்டரடிப் பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: kavasamtv
► Facebook: Facebook: kavasamkonnectfb
► Instagram: Instagram: kavasamkonnect
ماه قبل در تاریخ 1403/04/17 منتشر شده است.
9,370 بـار بازدید شده
... بیشتر