திருப்பள்ளியெழுச்சி - 5வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 5 | #dddp 21 | Dr.U Ve Venkatesh

Kavasam Konnect
Kavasam Konnect
8.3 هزار بار بازدید - 7 روز پیش - #kavasamkonnect
#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhi

Song rendition Smt.Swetha Varadaprasath

விபீஷணனே சுப்ரபாதம் பாடினால்தான் எழுந்து கொள்வாயா?
எங்களுக்கும் பெருமான் நீ... நாங்கள் சுப்ரபாதம் பாடினாலும் எழுந்திரு  

திருப்பள்ளியெழுச்சி 5-வது பாசுரம்
தொண்டரடி பொடியாழ்வார்

புலம்பின புட்களும் பூம் பொழில்களின் வாய்
போயிற்றுக் கங்குல் புகுந்தது புலரி
கலந்தது குணதிசை கனை கடல் அரவம்
களி வண்டு மிழற்றிய கலம்பகம் புனைந்த
அலங்கலந் தொடையல் கொண்டடியிணை பணிவான்
அமரர்கள் புகுந்தன ஆதலில் அம்மா
இலங்கையர் கோன்வழி பாடுசெய் கோயில்
எம்பெருமான் பள்ளி எழுந்தருளாயே.

                                                              - தொண்டரடிப்பொடியாழ்வார் திருவடிகளே சரணம்

Join this channel to get access to Exclusive Content:
@kavasamkonnect

Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: kavasamtv
► Facebook: Facebook: kavasamkonnectfb
► Instagram: Instagram: kavasamkonnect
7 روز پیش در تاریخ 1403/04/16 منتشر شده است.
8,349 بـار بازدید شده
... بیشتر