திருப்பள்ளியெழுச்சி 8-வது பாசுரம் l Thiruppalliyezhuchi Verse - 8 l #dddp

Kavasam Konnect
Kavasam Konnect
8.6 هزار بار بازدید - 2 هفته پیش - #kavasamkonnect
#kavasamkonnect #Dr.Uv.Venkatesh #DhinamDhorumDivyaPrabandam #nalayiradivyaprabandham #uvvenkatesh #alwarpasurangal #alwarpasurangam #alwar #naalayiradhivyaprabandhamlearning #druvvenkatesh #alwarthiruvadigal #periyazhwarthirumozhiJoin

this channel to get access to Exclusive Content:
@kavasamkonnect

எந்த வித்தியாசமும் இல்லாமல் எல்லோருக்கும் அருள்புரிபவனே பள்ளி எழுந்தருளாய்

திருப்பள்ளியெழுச்சி - 8-வது பாசுரம்

வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க
மாநிதி கபிலை ஒண் கண்ணாடி முதலா
எம்பெருமான் படிமக்கலம் காண்டற்கு
ஏற்பன வாயின கொண்டு நன் முனிவர்
தும்புரு நாரதர் புகுந்தனர் இவரோ
தோன்றினன் இரவியும் துலங்கொளி பரப்பி
அம்பர தலத்தில் நின்றகல்கின்றதிருள் போய்
அரங்கத்தம்மா பள்ளி எழுந்தரு ளாயே.


Stay Connected with us! Follow us for further updates:
► YouTube: kavasamtv
► Facebook: Facebook: kavasamkonnectfb
► Instagram: Instagram: kavasamkonnect
2 هفته پیش در تاریخ 1403/04/19 منتشر شده است.
8,682 بـار بازدید شده
... بیشتر