6 அற்புதமான மாம்பழம் ரெசிப்பீஸ் | 6 Delicious Mango Recipes | Sweet Recipes | Mango Recipes |

HomeCooking Tamil
HomeCooking Tamil
87.1 هزار بار بازدید - پارسال - 6  அற்புதமான மாம்பழம் ரெசிப்பீஸ் |
6  அற்புதமான மாம்பழம் ரெசிப்பீஸ் | 6 Delicious Mango Recipes | Sweet Recipes | Mango Recipes | ‪@HomeCookingTamil‬ |

#mangorecipes #mangorecipesintamil #sweetrecipesintamil #dessertrecipes #hemasubramanian #homecookingtamil

Chapters:
Promo - 00:00
Mango pudding: 00:23
Mango Sooji Kesari: 03:28
Aamras Puri: 06:50
Mango Shrikhand: 09:52
Mango Jam: 12:42
Mango Rava Cake: 14:55

We also produce these videos on English for everyone to understand.
Please check the link and subscribe @HomeCookingShow
Mango pudding: Mango Pudding | Mango Recipes
Mango Sooji Kesari: Mango Sooji Kesari | Mango Sheera | S...
Aamras Puri: Aamras Puri | Gujarati and Maharashtr...
Mango Shrikhand: Mango Shrikhand | Amrakhand | Dessert...
Mango Jam: Mango Jam | Fruit jam Recipes | Quick...
Mango Rava Cake: Eggless Sooji Mango Cake | Mango Semo...

Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase
https://www.amazon.in/shop/homecookin...

மாம்பழ புட்டிங்
தேவையான பொருட்கள்

மாம்பழம் - 4
சர்க்கரை - 1/4 கப்
தண்ணீர் - 1/2 கப்
சீனா கிராஸ் - 5 கிராம்
கிரீம் - 1/2 கப்
பால் - 1/4 கப்

மாம்பழ ரவா கேசரி
தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1
ரவா - 1/2 கப்
தண்ணீர் - 2 கப்
சர்க்கரை - 3/4 கப்
நெய் - 7 மேசைக்கரண்டி
முந்திரி பருப்பு
திராட்சை
ஏலக்காய் தூள்
குங்குமப்பூ

ஆம்ரஸ் பூரி
தேவையான பொருட்கள்

அல்போன்சா மாம்பழம் - 6
சர்க்கரை - 1/4 கப்
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
வெது வெதுப்பான பால் - 1/2 கப்
குங்கும பூ
பிஸ்தா நறுக்கியது
எண்ணெய் - பொரிப்பதற்கு

மாம்பழம் ஸ்ரீகண்ட்
தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1
கெட்டி தயிர்
பொடித்த சர்க்கரை - 1 மேசைக்கரண்டி
ஏலக்காய் தூள் - 1/2 தேக்கரண்டி
குங்கும பூ

மாம்பழ ஜாம்
தேவையான பொருட்கள்

மாம்பழம் - 1
எலுமிச்சை - 1 பழம்
சர்க்கரை - 1/2  கப்
இஞ்சி

மாம்பழ ரவை கேக்  

தேவையான பொருட்கள்

மாம்பழ விழுது - 1 கப்
ரவை - 1/2 கப்
மைதா - 1 கப்
சர்க்கரை - 1 கப்
பால் - 1 கப்
நெய் - 1/4 கப்
பாதாம் எசென்ஸ் - 1 தேக்கரண்டி
பேக்கிங் பவுடர் - 1 1/2 தேக்கரண்டி
பேக்கிங் சோடா - 1/2 தேக்கரண்டி
உப்பு - ஒரு சிட்டிகை

HAPPY COOKING WITH HOME COOKING Tamil Recipes
ENJOY OUR TAMIL RECIPES

You can buy our book and classes on https://www.21frames.in/shop
WEBSITE: https://www.21frames.in/homecooking
FACEBOOK - Facebook: homecookingt..
YOUTUBE: homecookingtamil
INSTAGRAM - Instagram: homecooking..

A Ventuno Production : https://www.ventunotech.com/
پارسال در تاریخ 1402/02/08 منتشر شده است.
87,116 بـار بازدید شده
... بیشتر