SONY நிறுவனம் உருவான கதை அக்யோ மொரிட்டா வாழ்க்கை வரலாறு Story of Akio Morita in Tamil @TAMILFIRECHANNEL

Tamil Fire
Tamil Fire
9.5 هزار بار بازدید - 10 سال پیش - SONY நிறுவனம் உருவான கதை அக்யோ
SONY நிறுவனம் உருவான கதை அக்யோ மொரிட்டா வாழ்க்கை வரலாறு Story of Akio Morita in Tamil  ‪@TAMILFIRECHANNEL‬

இரண்டாம் உலகப்போரினால் உருத்தெரியாமல் சிதைந்துபோன ஒரு தேசம் ஜப்பான். உலகநாடுகளில் அது புரிந்த அட்டூழியங்களுக்கு அமெரிக்கா அணுகுண்டுகள் மூலம் பதிலடி கொடுத்தபோது இனி பல தலைமுறைகளுக்கு அந்த தேசம் தலையெடுக்க முடியாது என்றுதான் உலகம் எண்ணியது. ஆனால் போரில் தோற்றாலும் பொருளாதாரத்தில் தோற்க விரும்பாத ஜப்பானியர்கள் தன்னம்பிக்கையையும் உழைப்பையும் உரமாக விதைத்தனர் ஜப்பானிய மண்ணில் ஒருசில தலைவர்கள் மட்டுமல்ல ஒரு தேசமே தன்னம்பிக்கையோடு எழுந்து நின்று போர் முனையில் காட்டிய வேகத்தை நாட்டை மறுசீரமைப்பதிலும் காட்டினார்கள் விளைவு 30 ஆண்டுகளுக்குள் அமெரிக்காவுக்கு நிகரான பொருளியல் வல்லரசாக உருவெடுத்தது ஜப்பான். அந்த அதியசத்துக்கு வித்திட்டவர்கள் பலர் இருந்தாலும் ஒருவரின் பெயரை ஜப்பானிய வரலாறு மட்டுமல்ல உலக வரலாறும் என்றென்றும் போற்றும். Made  in japan என்ற வாசகத்தை தாங்கி வரும் எந்த பொருளையும் கண்ணை மூடிக்கொண்டு வாங்கும் அளவுக்கு உலக மக்கள் நம்பிக்கை கொண்டிருக்கிறார்கள் என்றால் அதற்கு முழுமுதற் காரணம் அந்த தொழில் பிரம்மா. அவர்தான் தரக்கட்டுப்பாடு என்ற தாரகமந்திரத்தையும் SONY என்ற புகழ்பெற்ற நிறுவனத்தையும் உலகுக்கு தந்த ஜப்பானிய தொழில் முனைவர் அக்யோ மொரிட்டா.......மேலும் தெரிந்து கொள்ள

http://vaanamvasapadume.blogspot.sg/2...

#Akio_Morita_Story_In_Tamil #Life_History_In_Tamil #Sony_History_In_Tamil

Life history of famous people in Tamil
The Legendary Education Hero Kamaraja...

Thirukkural Videos Playlist
Thirukkural Adhikaram 1 Kadavul Vaazt...

Thenkachi Ko Swaminathan Videos
Video

Thirukkural WhatsApp Status Videos
பிறர்க்கின்னா முற்பகல் திருக்குறள் 31...

Tamil Bed time Stories for kids
நாட்டுப்புறக் கதைகள் 3 கோமுட்டி தலையா...

Thirukkural for TNPSC Exam Videos
TNPSC UNIT 8 Thirukkural 6th Standard...

Thirukkural in English
Thirukkural Chapter 1 in English with...

Interesting Facts
Amazing Facts about Elephants | Top 1...

FAIR USE COPYRIGHT NOTICE
The Copyright Laws of the United States recognizes a “fair use” of copyrighted content.  Section 107 of the U.S. Copyright Act states:
“Notwithstanding the provisions of sections 106 and 106A, the fair use of a copyrighted work, including such use by reproduction in copies or phonorecords or by any other means specified by that section, for purposes such as criticism, comment, news reporting, teaching (including multiple copies for classroom use), scholarship, or research, is not an infringement of copyright.”
This video and our You Tube channel in general may contain certain copyrighted works that were not specifically authorized to be used by the copyright holder(s), but which we believe in good faith are protected by federal law and the fair use doctrine for one or more of the reasons noted above.
If you have any specific concerns about this video or our position on the fair use defense, please contact us at [email protected] so we can discuss amicably.  Thank you.
10 سال پیش در تاریخ 1393/10/05 منتشر شده است.
9,537 بـار بازدید شده
... بیشتر