Business வெற்றிக்கு இதுதான் அடிப்படை! | Business Tamil | Motivation | Nizam Appas | Josh Talks Tamil

ஜோஷ் TALKS
ஜோஷ் TALKS
165.4 هزار بار بازدید - 3 سال پیش - நிஜாம் அப்பாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலான
நிஜாம் அப்பாஸ் இருபது ஆண்டுகளுக்கும் மேலான Printing அனுபவம் வைத்திருக்கிறார். இந்த Video உங்கள் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் [ life changing video ] இவர் தனது success குறித்து பேசுகையில் time management success குறித்து சொல்கிறார். மாத்தியோசி என்பதை வலியுறுத்தும் வகையில் think different என்பதே இவரின் life success க்கான secret என்கிறார் மேலும் அறியாமை ஒருவரை எவ்வளவு பின் தங்கிய நிலையில் வைத்திருக்கிறது என்பதை கூறுகிறார். இதற்கு தனது life example ஐ வைத்து video வை நமக்காக வழங்கியுள்ளார். live like a wolf என்பதை உணர்த்தும் வகையில், அறியாமையில் மூழ்கியிருந்த இவரின் வாழ்க்கையை எப்படி வைராக்கியத்தால் மாற்றினார் என்பதை கூறினார். ஆங்கிலமே தெரியாமல் Success என்பதை எப்படி எட்டிப்பிடித்தார் என்பதை கூறுகிறார். opportunity knocks the door அதை நாம் யூஸ் பண்ணிக்கணும் என்கிறார்.

think different , how to be successful in business , time management , how to start business , how to promote branding , how success comes என்ற கேள்விகளுக்கெல்லாம் இந்த வீடியோ பதில் அளிக்கிறது.

nizam abbas has more than twenty years of printing experience. This video can bring many changes in your life [ life changing video ] He talks about his success and tells about time management success . Emphasizing that matthyosi says that think different is his secret to life success and how much ignorance holds one back. He has provided a video for us using his life example . In the context of live like a wolf , he told how his life was transformed by his zeal , which was steeped in ignorance . He tells how he achieved success without knowing english . opportunity knocks the door says we should use it.

This video answers all questions like think different , how to be successful in business , time management , how to start business , how to promote branding , how success comes and etc.,

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால்  விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும்  ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக  தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 20 நகரங்களில் பயணம்செய்து,  300கும் மேற்பட்ட  கதைகளால் 15 மில்லியனுக்கும் அதிகமான  இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.  ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.
இந்தியாவின் சக்தி வாய்ந்த,  ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்.

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

#tamil #motivational #success #money #motivation #business #joshtalkstamil #businesstips #thinkdifferent #positivevibes #successstory

business motivation | business motivation tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | josh talks in motivation in tamil | tamil motivational story | tamil motivational story | tamil motivational story | how to become rich in tamil | how to become rich in tamil | how to become rich in tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | self confidence motivational video tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | good habits to change your life tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | daily routine to successful people in tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | motivational speech for success in life tamil | time management tamil |


Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success, and realizing their true calling.
► Subscribe to our Incredible Stories, press the red button :arrow_up:
► Say hello on FB: Facebook: JoshTalksTamil
► Tweet with us: Twitter: JoshTalksLive
► Instagrammers: Instagram: JoshTalksTamil

*DISCLAIMER*-----

All of the views and work outside the pretext of the video, of the speaker, is his/ her own, and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
3 سال پیش در تاریخ 1400/09/23 منتشر شده است.
165,498 بـار بازدید شده
... بیشتر