அரிசி ரவையில் இட்லி எப்படி செய்வது/How to prepare rice rava idly/Idly recipe in Tamil

CHEF MADRAS MURALI kitchen
CHEF MADRAS MURALI kitchen
37 هزار بار بازدید - 2 سال پیش - TWITTER      
TWITTER       https://twitter.com/CHEFMADRASMURAL?s=09
 
 FACEBOOK      Facebook: chefmadras

 WEBSITE       http://sreebalaacatering.com
 
 INSTAGRAM     Instagram: chefmadrasmurali
 
 PLAYSTORE     https://play.google.com/store/apps/de...

 YOUTUBE        chefmadrasmurali

 #chefmadrasmuralimakesriceravaidly/#Howtopreparericeravaidly/#Howtomakericeravaidly/#Riceravaidlyrecipeintamil/#Riceravaidly/#ldlyrecipeintamil/#softidlyrecipe/#அரிசிரவாஇட்லிஎப்படிசெய்வது/#அரிசிரவாஇட்லிசெய்முறை/#இட்லி
 
SUBSCRIBE FOR DAILY VIDEOS
CLICK THE BELL ICON FOR MY NEW VIDEOs

அரிசி ரவையில் இட்லி செய்ய தேவையான பொருட்கள்
இட்லி ரவா 800 கிராம்
வெள்ள குண்டு உளுந்து 400 கிராம்
உப்பு தேவையான அளவு

அரிசி ரவையில் இட்லி செய்முறை

இட்லி ரவா மார்க்கெட்டில் வாங்கிக் கொள்ளவும் அப்படி கிடைக்காதவர்கள் அரிசியை மிஷினில் ரவை போல் உடைத்து வைத்துக் கொள்ளவும் பிறகு உங்களுக்கு தேவையான அளவு ரவை எடுத்துக் கொள்ளவும் எடுக்கும் அளவு பாத்திரத்தில் உதாரணமாக ஒரு டம்ளர் ரவை எடுத்தாள் அரை டம்ளர் உளுந்து போட வேண்டும் இது கணக்கு இதுமாதிரி உங்களுக்கு தேவையான அளவுகளில் செய்து கொள்ளவும் பிறகு உளுந்தை ஊறவைத்து அரைத்துக் கொள்ளவும் அரைப்பதற்கு முன்பாக இட்லி ரவையை ஊறவைத்து நன்றாக வடிகட்டி பிழிந்து வைத்துக் கொள்ளவும் பிறகு பிழிந்து வைத்த ரவையோடு உளுந்தை அரைத்து சேர்த்துக் கொள்ளவும் சேர்க்கும் பொழுது உப்பு சேர்த்து நன்றாக அடிவரை கலந்து வைத்து விடவும் பிறகு மறுநாள் காலை அல்லது சுமார் எட்டு மணி நேரம் கழித்து மாவை கலக்காமல் வீடியோவில் காண்பித்த முறையில் எடுத்து இட்லி தட்டில் முக்கால் பகுதி அளவுக்கு ஊற்றவும் பிறகு சுமார் பத்திலிருந்து 15 நிமிடத்திற்குள் இட்லியை வேக வைத்து எடுத்து விடவும் இப்பொழுது சுவையான அரிசி ரவையில் செய்த இட்லி தயார

அரிசி ரவையில் இட்லி எப்படி செய்வது

அரிசி ரவையில் இட்லி செய்முறை

இட்லி எப்படி செய்வது

How to prepare rice rava idly

How to make rice rava idly

Rice rava idly recipe in Tamil

Rice rava idly eppadi seivathu

How to make soft idli recipe in Tamil

Soft idli recipe

Chef Madras Murali makes rice rava idly

Idly recipe in Tamil

Idli
2 سال پیش در تاریخ 1401/01/12 منتشر شده است.
37,022 بـار بازدید شده
... بیشتر