உலகின் மிகப்பெரிய தெப்பக்குளம் ஹரித்ராநதி வரலாறு| World Biggest Temple Tank History | Mannargudi

SpiritualPath Tamil
SpiritualPath Tamil
7.2 هزار بار بازدید - 3 سال پیش - உலகின் மிகப்பெரிய  தெப்பக்குளம் ஹரித்ராநதி வரலாறு
உலகின் மிகப்பெரிய  தெப்பக்குளம் ஹரித்ராநதி வரலாறு
World Biggest Temple Tank Harithranathi History,List of large temple tanks‪@SpiritualPathTamil‬
List of Large Pools of Tamil Nadu Temples

அனைவருக்கும் ஆத்ம வணக்கம்,அடுத்தடுத்து வரவிருக்கும் அற்புதமான காணொளிகளுக்காக எங்கள் சேனலுக்கு நன்கொடை அளித்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Dear Viewers, We kindly request you to Donate and Support our channel for more awesome videos to come

Gpay No: 97916 99359 ( Sathya Moorthy)
UPI ID : sathyamoorthy.2006@oksbi
WhatsApp: 97916 99359

PayPal Donate:
https://www.paypal.me/sathyaovk

#pondfishing
#WorldBiggestTemple
#Biggest
#Mannargudi
#LargestPools
#மன்னார்குடி
#largest
#biggest
#worldbiggest
#worldlargest
#pools
#pond
#குளம்
#பெரிய


அரித்ரா நதி (Haridra Nadhi) என்பது இந்தியாவின் தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் உள்ள தெப்பக்குளம் ஆகும். இது மன்னார்குடியில் உள்ளது ராசகோபாலசாமி கோயிலுடன் இணைந்தது. இந்தத் தெப்பக்குளம் 1158 அடி நீளமும் 847 அடி அகலமும் கொண்டது. இதன் பரப்பளவு 23 ஏக்கர் ஆகும். இது இந்தியாவில் உள்ள கோயில் தெப்பத்தில் பெரிய தெப்பமாகக் கருதப்படுகிறது. நதியே தெப்பமாக மாறியதாய் கருதுவதால் அரித்ரா நதி எனப் பெயரிட்டுள்ளனர்.

இராசகோபாலசாமி கோயில் இந்தியாவின் தமிழ்நாட்டில் மன்னார்குடி நகரில் அமைந்துள்ள வைணவ திருக்கோயிலாகும். மழை நீர் சேகரிக்கும் அமைப்பாக நகரில் கோயிலின் தெப்பக்குளம் அரித்ரா நதி உள்ளது. இக்கோயில் 16 கோபுரங்கள், 7 பிரகாரங்கள் (வெளி முற்றத்தில்), 24 கர்ப்பக்கிரகம், ஏழு மண்டபங்கள் மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்களை உள்ளடக்கியது. இந்த கோயிலின் வளாகம் குலோத்துங்க சோழரால் கட்டப்பட்டது. பின்னர் சோழர்கள் மற்றும் தஞ்சாவூர் நாயக்கர்களால் புதுப்பிக்கப்பட்டது. இது தமிழ்நாட்டின் மிகப்பெரிய கோயில் தெப்பக்குளமாகும்.
3 سال پیش در تاریخ 1400/10/14 منتشر شده است.
7,247 بـار بازدید شده
... بیشتر