மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் வரலாறு | Sri Rajagopalaswamy Temple Full History | Mannargudi

SpiritualPath Tamil
SpiritualPath Tamil
5.3 هزار بار بازدید - 3 سال پیش - மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் வரலாறு
மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோவில் வரலாறு | Sri Rajagopalaswamy Temple Full History | Mannargudi

அனைவருக்கும் ஆத்ம வணக்கம்,அடுத்தடுத்து வரவிருக்கும் அற்புதமான காணொளிகளுக்காக எங்கள் சேனலுக்கு நன்கொடை அளித்து உதவிடுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

Dear Viewers, We kindly request you to Donate and Support our channel for more awesome videos to come

Gpay No: 97916 99359 ( Sathya Moorthy)
UPI ID : sathyamoorthy.2006@oksbi
WhatsApp: 97916 99359

PayPal Donate:
https://www.paypal.me/sathyaovk

#Mannargudi
#RajagopalaSwamyTemple
#MannargudiTemples
#GuruvayoorTemple
#largest
#CholaTemple
#Azhwars
#ஆழ்வார்கள்
#ராஜகோபாலசுவாமி
#dwarka
#கிருஷ்ணன்
#lordkrishna
#lordkrishnabhajans
#lordkrishnastatus
#mannargudi
#spiritualpath
#spiritual
#spirituality
#tamil
#தமிழ்
#LordVishnu
#Vishnusahasranamam
#lordvishnubhajan
#Vishnu
#viral
#lordvishnusongs
#மன்னார்குடி


SriVidhya Rajagopalaswamy temple is a Vaishnavite shrine located in the town of Mannargudi, Tamil Nadu, India.The presiding deity is Rajagopalaswamy, a form of Lord Krishna. The temple is spread over an area of 23 acres (93,000 m2) and is one of the important Vaishnavite shrines in India. The temple is called Dakshina Dwarka (Southern Dwarka) along with Guruvayoor by Hindus.

Originally this ancient temple was first constructed by Kulothunga Chola I at 10th century and Chola Kings Rajaraja Chola III, Rajendra Chola III and later expanded by Thanjavur Nayaks during the 16th century. The temple has three inscriptions from the period and also mention in the religious texts. A granite wall surrounds the temple, enclosing all its shrines and seven of its nine bodies of water. The temple has a 192 ft (59 m) rajagopuram, the temple's gateway tower. Haridra Nadhi, the temple tank associated with the temple is outside the temple complex and is considered one of the largest temple tanks in India.

Pundarikakshan is believed to have appeared as Krishna to sages Gopillar and Gopralayar.

Six daily rituals and three yearly festivals are held at the temple, of which the chariot festival, celebrated during the Tamil month of Panguni (March–April), being the most prominent. The temple is maintained and administered by the Hindu Religious and Endowment Board of the Government of Tamil Nadu.

The temple tank is called Haridra Nadhi, 1,158 ft (353 m) long and 837 ft (255 m) broad (23 acres (9.3 ha), making it one of the largest temple tanks in India. The shrine of Sengamalathayar (also called Hemabhujavalli) is located in the second precinct around the sanctum. The temple has a thousand pillared hall.

Thanjavur Nayaks made the temple as their dynastic and primary shrine and made significant additions.The current temple structure, hall of 1000 pillars, main gopuram (temple gateway tower) and the big compound wall around the temple was built by the king Vijayaraghava Nayak(1532-1575 A.D.). Raghunathabhyudayam, a doctrine by Nayaks explains the donation of an armour studded with precious stones to the main deity by the king. He erected the big tower in the temple so that he can view the Srirangam Ranganathaswamy temple from the top of Mannargudi. The Nayaks were specially interested in music and it was promoted in both the temples. Instruments like Mukhavina, Dande, Kombu, Chandravalaya, Bheri and Nadhaswaram were commonly used in the temple service.

மன்னார்குடி ராசகோபால சுவாமி கோயில் மன்னார்குடி, தமிழ்நாடு, இந்தியாவில் அமைந்துள்ள ஒரு வைணவக் கோயில் ஆகும். இங்கு உறையும் ராசகோபாலசுவாமி கிருஷ்ணரின் ஒரு வடிவமாக அறியப்படுகிறது. இந்தக் கோவில் 23 ஏக்கர் (93,000 மீ 2) பரப்பளவில் பரவியுள்ளது. குருவாயூரைச் சேர்த்து இந்த கோவிலை தட்சிண துவாரகை (தெற்கு துவாரகா) என இந்துக்கள் கூறுகின்றனர்.
உறையும் ராஜகோபால சுவாமியின் திருஉருவத்தின் உயரம் 12 அடி (3.7 மீ) ஆகும். ஆலயம் நுழைவு வாயிலில் மழை நீர் சேகரிக்கப்பட ஒரு பெரிய தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. திருக்கோவில் வளாகத்தில் 16 கோபுரங்களுடன் (கோபுரம் நுழைவாயில்), 7 தூண்கள் (பிராகாரத்தில்), 24 சன்னதிகள், ஏழு மண்டபங்கள் (அரங்குகள்) மற்றும் ஒன்பது புனித தீர்த்தங்கள் (கோவில் குளங்கள்) உள்ளன. உற்சவர் சிலை சோழர் காலத்தினைச் சேர்ந்த ஓரு வெண்கலச் சிலை ஆகும். இங்குள்ள குளம் 1,158 அடி நீளமும், 837 அடி அகலமும் கொண்டுள்ளது; இது ஹரித்திராந்தி என அழைக்கப்படுகிறது

   தல மூர்த்தி : ஸ்ரீ ராஜகோபாலசுவாமி
   தல இறைவி : செங்கமலத்தாயார் (செண்பக லெட்சுமி, ஹேமாம்புஜ நாயகி, ரக்தாப்ஜ நாயகி, படிதாண்டாப் பத்தினி)
   தல தீர்த்தம் : ஹரித்ராநதி, துர்வாச தீர்த்தம், திருப்பாற்கடல், கோபிகா தீர்த்தம், சங்கு தீர்த்தம், சக்கர தீர்த்தம்.

இந்தக் கோவில் குலோத்துங்க சோழனால் சுண்ணாம்புக் கலவை மற்றும் செங்கல் கொண்டு கிபி 1070-1125 இல் கட்டப்பட்டது. மன்னார்குடி ஸ்ரீ ராஜாதி ராஜா சதுர்வேதி மங்கலம் என குறிப்பிடப்படுகிறது, மேலும் மன்னார்குடி நகரம் கோவில் சுற்றி வளரத் தொடங்கியது.
3 سال پیش در تاریخ 1400/10/07 منتشر شده است.
5,329 بـار بازدید شده
... بیشتر