To take care of elderly people, know about Geriatrics | Doctor Naanga Eppadi Irukanum | New7 Tamil

News7 Tamil
News7 Tamil
4.7 هزار بار بازدید - 9 سال پیش - NEWS7 TAMILமுதுமையை 3 விதமாக கூறலாம்
NEWS7 TAMIL

முதுமையை 3 விதமாக கூறலாம் :
சாதாரண முதுமை, வழக்கமான முதுமை, வெற்றிகரமான முதுமை.

வயதான காலத்தில் ஒரு மனிதனின் உடலில் தோன்றும் மாற்றங்களும், நோய்களும் முதுமையால் மட்டுமல்ல, அவன் சிறு வயதிலிருந்தே கடைப்பிடிக்கும் பழக்க வழக்கங்கள் மற்றும் சுற்றுப்புறச் சூழ்நிலையாலும் தான் வருகின்றன.

தடுக்கும் முறைகள் :

எளிய தியானப் பயிற்சி, எளிய யோகாசனப் பயிற்சி ஆகியவற்றை தினமும் மேற்கொள்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் பெறும்.

உணவு முறை :
காலையில் - இஞ்சித் தேநீர்.
நடுப்பகலில் - சுக்குக் காப்பி.
இரவு - கடுக்காய்க் காப்பி.
தினமும் உண்டு வந்தால் எந்தவிதமான நோய்களும் அண்டாது.

தானியங்கள் : அரிசி, கோதுமை, கேழ்வரகு, கம்பு, சோளம்.
புரதம் : பால், பீன்ஸ், பட்டாணி, முட்டை, பயறு வகைகள்.
கால்சியம் : பால், கேழ்வரகு, கீரைகள்.
இரும்புச்சத்து: கோதுமை மாவு, பனை வெல்லம், கீரைகள், தேன், பேரீச்சம்பழம், அத்திப்பழம்.

Dr. Lakshmipathy Ramesh, Geriatric specialist from Kauvery Hospital gives a brief outline about what is geriatrics? How it is seen in India? and what geriatric physicians do? The diseases of old age people and treatments are explained here.

http://www.NS7.tv

facebook: http://fb.com/News7Tamil
twitter: Twitter: News7Tamil



News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.
9 سال پیش در تاریخ 1394/03/31 منتشر شده است.
4,759 بـار بازدید شده
... بیشتر