வாசியோகா என்றால் என்ன? பகுதி-2 What is Vasi Yoga? part 2 #வாசியோகா #yoga #tamilhealthtips #selfcare

Muruganin Sagakkalvi Vasi Yogam
Muruganin Sagakkalvi Vasi Yogam
610 بار بازدید - 8 ماه پیش - வாசியோகா என்றால் என்ன? பகுதி-2 What
வாசியோகா என்றால் என்ன? பகுதி-2 What is Vasi Yoga? part 2

சித்தர்கள் பற்றி

சித்தர்கள் இந்தப் பிரபஞ்சக் குடிமகன்கள். அக்காலத்திய அறிவியலாளர்கள். அன்பின் அடிப்படையில் இன்பமாக வாழும் மகத்தான நெறிமுறைகளை மனித இனத்துக்கு வகுத்துக் கொடுத்தவர்கள். மனிதப் பிறவியின் குறிக்கோளைச் சொல்லி, அதை அடையும் முறைகளையும் சொன்னவர்கள். மனிதன் இந்த உலகில் இரண்டு வகை இன்பங்களைப் பெற வேண்டும். ஒன்று உலக வாழ்வில் பெறும் சிற்றின்பம். மற்றொன்று இறைவனைத் தன்னுள் கண்டு அடையும் பேரின்பம். இரண்டு இன்பங்களையும் பெறும் அறிவியல் தொழில் நுட்பம் சொன்னார்கள்.
_____________________________________________________________________________________

*"சித்தர்களின் சமூகம்"*
இந்த குழுவில், சித்தர்களின் ஞானம், அவர்கள் கூறிய சித்தரகசியங்களை அவர்களின் அனுமதியுடன் வழங்கவுள்ளோம்,  இது ஆன்மிக அறிவுத்தேடலில் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

அவர்களின் சித்தரகசியங்களை மேலும் ஆழமாக ஆராய்ந்து கொள்ள உதவும். இது ஆன்மிக அறிவியல் மற்றும் யோகா பயிற்சிகளில்  ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பெரும் பயனை அளிக்கும். இக்குழுவில் இணைந்து சித்தர்களின் ஆசியுடன் பயன் பெறுங்கள்  நன்றி

குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை தொடவும்👇👇👇
https://www.facebook.com/groups/14085...

https://vasi-yogam.blogspot.com
இந்த வலைத்தளம் சித்தர்களின் பாரம்பரிய ஆன்மீக ஞானத்தையும், உடல் மற்றும் மன நலத்தையும் பகிர்ந்துகொள்கிறது. அதிகாலை பயிற்சிகள் மூலம் இளமையை பேணி, நீண்ட ஆயுளை அடைய உதவும்

#siddhar
#18siddhar
#18siddharintamil
#18siddhargaltamil
#18tamilsiddhargal
#aboutsiddhar
#agapaisiddhar
#agathiyarsiddhar
#agathiyarsiddharintamil
#bhogarsiddhar
#boganatharsiddhar
#bogar12000
#bogar7000
#bogar7000intamil
#bogar7000tamil
#bogar7000tamilmeaning
#bogarsiddhar
#bogarsiddhar7000
#bogarsiddharintamil
#யோகம்
#attangayogam
#Tamilhealthtips
#organic living
#vasiyogamintamil
#Vasiyogambenefits
#vasiyogamseiyummurai
#vasiyogamtraining
#vaasiyogamintamil
#vasiyogamsecret
#freevasiyogam
#vasiyogaseivathueppadiintamil
#சித்தர்கல்வியில்
#siddharyoga
#siddharkalpam
#kalpammarunthu
#108kalpam
#avvaiyar
#siddhar secrets
#சித்தரகசியங்கள்
#சித்தரகசியம்
#பொருள்விளக்கம்
#மறைபொருள்
#hiddenobjectgame
#interpretation
#reversageing
#reversageingtec
#reverageingtechnology
#reversage
#reverse
#agereduce
8 ماه پیش در تاریخ 1402/10/03 منتشر شده است.
610 بـار بازدید شده
... بیشتر