வாசியோகா என்றால் என்ன? What is Vasi Yoga? #வாசியோகா #vasi #yoga #tamilhealthtips #siddhar #selfcare

Muruganin Sagakkalvi Vasi Yogam
Muruganin Sagakkalvi Vasi Yogam
788 بار بازدید - 7 ماه پیش - வாசியோகா என்றால் என்ன? What is
வாசியோகா என்றால் என்ன? What is Vasi Yoga?

வாசி யோகம் என்பது சிவன், முருகன், அகத்தியர், திருமூலர், காகபுசுண்டர், போகர் போன்ற எண்ணற்ற சித்தர்கள் பலரும் செய்த யோகம் ஆகும். சித்தர்கள் வாசி யோகத்தைச் செய்த விதத்தையும் சித்தி பெற்ற விதத்தையும் நமக்குப் பாடல் வடிவில் அளித்துள்ளார்கள். அவர்கள் கூறியபடி நான் பயிற்சி செய்தேன். சித்தர்களின் வழியில் நான் பயிற்சி செய்தவற்றை உலகிற்கு விளக்க விழைகிறேன்.

https://vasi-yogam.blogspot.com/2024/...
மௌனயோகத்தின் அடிப்படையான வாசி யோகம் செய்து வரும்போது நம்மை பிடித்த வறுமை, துயரம், தோல்வி, பயம், துக்கம், துன்பம் ஆகிய பீடைகள் தானே விலகிப்போகும். நோயுற்ற உடல் ஆரோக்கியமாக மாறி பலம் பெரும். இந்த வாசி யோகா பலத்தால் சிவயோகம் சித்தியாகும். வாசி யோகா பிராணாயாமம் வெளியே உள்ளவாயுக்கள் காற்று. சுவாசிக்கப்படும் கற்று பிராணன். நெறி படுத்திய சுவாசம் பிராணாயாமம். காலக்கணக்கோடு நெறிபடுத்திய சுவாசம் வாசி. முறைப்படி ஆதார தலங்களில் மூச்சை நிறுத்தி வாசி உருவாக்குவது வாசியோக பிராணாயாமம். வாசி யோகா பிராணாயாமம் ஐந்து நிலை கொண்டது.

_____________________________________________________________________________________

*"சித்தர்களின் சமூகம்"*
இந்த குழுவில், சித்தர்களின் ஞானம், அவர்கள் கூறிய சித்தரகசியங்களை அவர்களின் அனுமதியுடன் வழங்கவுள்ளோம்,  இது ஆன்மிக அறிவுத்தேடலில் உள்ளவர்களுக்கு ஒரு அரிய வாய்ப்பை வழங்குகிறது.

அவர்களின் சித்தரகசியங்களை மேலும் ஆழமாக ஆராய்ந்து கொள்ள உதவும். இது ஆன்மிக அறிவியல் மற்றும் யோகா பயிற்சிகளில்  ஆர்வமுள்ளவர்களுக்கு ஒரு பெரும் பயனை அளிக்கும். இக்குழுவில் இணைந்து சித்தர்களின் ஆசியுடன் பயன் பெறுங்கள்  நன்றி

குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை தொடவும்👇👇👇
https://www.facebook.com/groups/14085...

https://vasi-yogam.blogspot.com
இந்த வலைத்தளம் சித்தர்களின் பாரம்பரிய ஆன்மீக ஞானத்தையும், உடல் மற்றும் மன நலத்தையும் பகிர்ந்துகொள்கிறது. அதிகாலை பயிற்சிகள் மூலம் இளமையை பேணி, நீண்ட ஆயுளை அடைய உதவும்

#siddhar
#18siddhar
#18siddharintamil
#18siddhargaltamil
#18tamilsiddhargal
#aboutsiddhar
#agapaisiddhar
#agathiyarsiddhar
#agathiyarsiddharintamil
#bhogarsiddhar
#boganatharsiddhar
#bogar12000
#bogar7000
#bogar7000intamil
#bogar7000tamil
#bogar7000tamilmeaning
#bogarsiddhar
#bogarsiddhar7000
#bogarsiddharintamil
#யோகம்
#attangayogam
#Tamilhealthtips
#organic living
#vasiyogamintamil
#Vasiyogambenefits
#vasiyogamseiyummurai
#vasiyogamtraining
#vaasiyogamintamil
#vasiyogamsecret
#freevasiyogam
#vasiyogaseivathueppadiintamil
#சித்தர்கல்வியில்
#siddharyoga
#siddharkalpam
#kalpammarunthu
#108kalpam
#avvaiyar
#siddhar secrets
#சித்தரகசியங்கள்
#சித்தரகசியம்
#பொருள்விளக்கம்
#மறைபொருள்
#hiddenobjectgame
#interpretation
#reversageing
#reversageingtec
#reverageingtechnology
#reversage
#reverse
#agereduce
7 ماه پیش در تاریخ 1402/09/25 منتشر شده است.
788 بـار بازدید شده
... بیشتر