திருச்செந்தூர் முருகனுக்கு திருப்பணி செய்த சித்தர்கள் | மூவர் சமாதி | ஜீவசமாதி | Tiruchendur Murugan

DG Tamil Vlogger 🤳
DG Tamil Vlogger 🤳
11.3 هزار بار بازدید - 11 ماه پیش - #jeevasamadhi #tiruchendurmurugan
#jeevasamadhi #tiruchendurmurugan #siddhargal #murugan #murugantemple #muruga #tiruchendurmurugan #jeevasamathi #tiruchendurtemple #devotional #aalayadharisanam #moovarsamadhi #arupadaiveedu #soorasamharam #spiritualawakening #viral #tamilnadutourism #lawofattraction #spirituality #spiritualelevation #spiritualenergy #positivevibes #meditation #lawofattraction #lawofmanifestation #getwhatyouwant #prayer #prasadam #indiantemples #templesofindia #ancientreligion #ancienthistory #ancienttemples #templesoftamilnadu #templesofsouthindia #tamilnadutemples #mustvisitplaces #arputhangal #hinduism #hindumythology #hindumythologyfacts #padaiveedu #kadarkaraikovil #seashoretemple #kudavaraikovil #templevideos #siddhargaljeevapeedam #siddhargalthiruvadi #temples #temple #templesofindia #tamil #tamilnadu #best #bestplace #bestvideo #sea #seashore #mystery #miraculous #miracle #templetour #historicalplace #history #historyfacts #tirunelveli #tirunelvelihalwa #famousshorts #4k #4kstatus #4kfullscreenstatus #hidden #secret #secrets #video #vlog #vloggers #vlogging #vlogs #vlogger #vlogmusic #ultimate #prasadam #tiruchendur #swami #swamy #devotion #devotionalvideo திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயில் (Tiruchendur Murugan Temple) முருகனின் ஆறுபடை வீடுகளில், இரண்டாம் படை வீடாகத் திகழ்கின்றது. இது தமிழ்நாடு மாநிலத்தில், தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூரில் அமைந்துள்ளது. இக்கோயில் பழந்தமிழ் இலக்கியங்களிலே சேயோன் எனக் குறிப்பிடப்படுகின்றது. திருச்செந்தூர் திருக்கோவில் திருப்பணி செய்து ஆலயத்தை கட்டிய சித்தர்கள் 1. மௌன சுவாமி 2. காசி சுவாமி 3. ஆறுமுக சுவாமி 4. ஞான ஸ்ரீவள்ளி நாயக சுவாமி 5. ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி. இந்த ஐவரின் ஜீவசமாதிகளும் திருசெந்தூர் அருகிலேயே அமைந்துள்ளது. இவை அனைத்தையும் ஒரே நாளில் தரிசிக்கலாம். தரிசனம் செய்ய செல்லும் வழி :- அதாவது கோவிலில் எதிரில் சற்று தூரம் சென்றால் நாழிக்கிணறு இருக்கும். இது முருகப்பெருமானால் உருவாக்கப்பட்ட நன்னீர் ஊற்று என்று புராணம் சொல்கிறது. முதல் மூவர்களான காசி சுவாமி, மௌன சுவாமி, ஆறுமுகசுவாமி ஆகிய மூவருக்கும் ஜீவசமாதி திருச்செந்தூர் முருகன் ஆலத்தின் நேர் எதிராக கடற்கரையில் சற்று தூரத்தில் மூவர் சமாதி என்ற பெயருடனே உள்ளது. நல்ல அமைதியான இடம். மரம் செடிகளுடனே அமைந்திருக்கும். நான்காவதாக, ஞான ஸ்ரீவள்ளி விநாயகசுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூர் கோவிலின் ராஜகோபுரம் அருகே உள்ள சாண்டோ சின்னப்பாத்தேவர் நுழைவு வாயிலில் இருந்து சரவணபொய்கை செல்லும் பாதையின் அருகில் வலதுபுறம் உள்ளது. ஐந்தாவதாக, ஞான ஸ்ரீதேசிய மூர்த்தி சுவாமி அவர்களின் ஜீவசமாதி திருச்செந்தூரிலிருந்து திருநெல்வேலி சாலையில் ஸ்ரீவைகுண்டத்திற்கு முன்னதாக ஆழ்வார்திருநகரி எனும் ஊரில் இறங்கி அங்கிருந்து ஆற்றைக்கடந்து நடந்தோ அல்லது ஆட்டோவிலோ ஆழ்வார்தோப்பு என்னும் ஊருக்கு செல்லவேண்டும். அந்த ஊரில் தாமிரபரணி ஆற்றங்கரையில் உள்ள காந்தீஸ்வரம் சிவன் ஆலயத்தின் பின்புறம் நடந்து சென்றால் அருகிலேயே இருக்கும். திருச்செந்தூர் முருகனை மட்டும் தரிசிக்காமல் ஐந்து சித்தர்களையும் தரிசனம் செய்தால் கோடி நன்மை. திருச்செந்தூர் கோவிலை கட்டிய 5 சித்தர்கள் அமைவிடம் மற்றும் அவர்களை வணங்குவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன. திருச்செந்தூர் போறவங்க முருகனையும் பஞ்ச லிங்கத்தையும் மட்டும் வழிபடாமல் முடிந்த வரைக்கும் ஒரே நாளில் இந்த கோவிலை கட்டிய 5 சித்த பெருமக்களையும் வணங்கி வந்தால் உங்கள் எண்ணம் நிறைவேறும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. முதல் மூன்று சமாதியை அதிக முறை கோவிலுக்கு சென்றவர்கள் பாத்திருக்கலாம். மூன்றும் ஒரே இடத்தில் இருக்கும். நான்காவது பலருக்கும் தெரியாது . தெரிந்த சிலர் மட்டுமே அதுவும் உள்ளூர்வாசிகளே போவர். ஐந்தாவது ஜீவசமாதி இருக்கும் இடமே தெரியாது. கோவில் வரலாறு தெரிந்த சிலருக்கு தான் தெரியும். ஆனாலும் யாரும் செல்வதில்லை. காந்தீச்வரம் கோவில் அர்ச்சகரிடம் கேட்டுப்பாருங்கள். முடிந்தால் அங்கே உள்ளவர்கள் ஜீவசமாதி இருக்குமிடத்திற்கு கூட்டிச்செல்வார்கள். தரிசித்துவிட்டு வாருங்கள். திருச்செந்தூர் சித்தர்கள் ஜீவ சமாதி - சத்ரு சம்ஹார மூர்த்தி, மூவர் சமாதி, வள்ளிநாயக சுவாமிகள். மூவர் சமாதி | ஐந்து ஜீவசமாதி | திருச்செந்தூர் கோவில் கட்டிய ஐந்து சித்தர்கள் ஜீவசமாதி The Subramaniya Swamy Temple, Tiruchendur is an ancient Hindu temple dedicated to Murugan. It is second among six abodes of Murugan (Āṟupatai vitukal) situated in Tamil Nadu, India. This temple is the fourth Hindu temple in Tamil Nadu to get ISO certification.[1] It is located in the eastern end of the town Tiruchendur in the district of Thoothukudi, Tamil Nadu, India. It is 40 km from Thoothukudi, 60 km south-east of Tirunelveli and 75 km north-east of Kanyakumari. The temple complex is on the shores of Bay of Bengal. Surasamharam, a reenactment of the victory over Surapadman, and Kanda Shasti, a devotional song in praise of Murugan are performed at the temple. Support us on other social media's too! Instagram : instagram.com/dgtamilvlogger?igshid=NTc4MTIwNjQ2YQ… Facebook : www.facebook.com/profile.php?... Thanks For Watching Makkale ❤️ 🙏🏼 For More Videos👇: Please subscribe My YouTube Channel _ DG Tamil Vlogger 🤳 youtube.com/@dgtamilvlogger16
11 ماه پیش در تاریخ 1402/07/23 منتشر شده است.
11,374 بـار بازدید شده
... بیشتر