kinnimangalam eganathar gurumadam madurai temple கிண்ணிமங்கலம் சித்தர்கள் கோவில் | Jeeva Samathi

World tamil History
World tamil History
14.7 هزار بار بازدید - پارسال - Sri Eganathar AnanthaValli Amman Temple,
Sri Eganathar AnanthaValli Amman Temple, Kinnimangalam மதுரை மாவட்டம் கிண்ணிமங்கலத்தில் ஏகனாத மடத்தில் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் முந்தைய பழங்காலத் தமிழ் எழுத்துமுறையான தமிழியில் 'ஏகன் ஆதன் கோட்டம்' எனப் பொறிக்கப்பட்ட கல்வெட்டும், பிற்காலப் பாண்டியர்களின் மீன் சின்னம் பொறிக்கப்பட்ட வட்டெழுத்து முறையிலான தமிழ்க் கல்வெட்டும் ஆர்வலர்களால் கண்டறியப்பட்டுள்ளன. தமிழி மற்றும் வட்டெழுத்துக் கல்வெட்டுகளில் உள்ள ஆதன் எனும் பெயர் பழங்காலத்தில் அப்பகுதியில் வாழ்ந்த தமிழ்க்குடியைச் சார்ந்த ஓர் ஆளுமையாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. ஆதன் எனும் பெயர் பழங்காலத் தமிழ் இலக்கியங்களிலும் குறிக்கப்பட்டிருக்கிறது.81 ஜீவ சமாதிகள் கொண்ட ஏகநாதர் கோயில் This channel you can see some interesting videos
#kinnimangalam sivan temple
#world tamil history
پارسال در تاریخ 1402/03/31 منتشر شده است.
14,733 بـار بازدید شده
... بیشتر