சக்தியானவா ஜீவநாயகா || Sakthiyanava Jeevanayaka || Tamil Lyrical Video || Tamil Christian Songs.

Pathuvai Anthoniyar
Pathuvai Anthoniyar
4.9 هزار بار بازدید - 4 سال پیش - Listen to The Super Hit
Listen to The Super Hit Tamil Christian Traditional Songs | Golden Hits | மறக்க முடியாத கிறிஸ்தவப் பாரம்பரிய பாடல்கள்
*******************************************************************************************************
The Lyrics Of The Song Is Given Below !!!

சக்தியானவா ஜீவநாயகா
அன்பாலே வாழும் தேவா
ஆதி அந்தமாய் அருள் நீதி உண்மையாய்
என்றென்றும் வாழும் தேவா


மக்கள் யாவரும் அன்பில் அக்களிக்கவா
அச்சமின்றியே வாழ்வில் ஒத்துழைக்கவா
திக்கனைத்துமே உண்மை எதிரொலிக்க வா
யுத்தம் நீங்கியே அமைதி உதிக்கச் செய்ய வா
பூமி எங்குமே நெஞ்சம் யாவும் தங்கியே
அன்பாலே வாழும் தேவா


வறுமை போக்கியே வளமை மகிழ்வளிக்கவா
சமத்துவத்திலே மனித மாண்புயர்த்தவா
ஆணவத்தையே வென்று பணிவையாக்கவா
தூழ்ச்சி கொண்டவர் உள்ளம் ஊக்கமூட்டவா
நீதி நேர்மையில் எம்மை நாளுமாளவே
அன்பாலே வாழும் தேவா

*******************************************************************************************************

You can like us at : Facebook Account
Facebook: antonys.church.90

You can like us at : Instagram Account
https://instagram.com/pathuvaianthoni...

*********************************************************************************************************

Our Previous Video Links !!

Rc Christian Lyrical songs

Neeyae Emathu Vazhi - Neeye Emathu Vazhi || நீயே எமது வழி |...

Kurayatha Anbu - Kurayatha Anbu Kadal Pola Vanthu || L...

En Ulla Kudilil - En Ulla Kudilil En Anbu Malaril || Ly...

Ennil Varum Yen Yesuvae - Ennil varum en yesuvae || Lyrical Vid...

Archanai Malaraga - Archanai Malaraga Aalayathil ||Lyrica...

Mannipu Mannipu - Mannipu Mannipu  Mannipu Deva || Lyri...

Thozhil Siluvai - Thozhil Siluvai Nenjil Kolgai || Lyri...

AAni Konda - Aani konda um Kayangalai - ஆணி கொண்ட ...

Ennakaga Iraiva - எனக்காக இறைவா எனக்காக சிலுவைபாதை பாடல...

எந்தன் இதயகானம் - எந்தன் இதயகானம் என்றும் உன்னை பாடும்|...

அன்பே கடவுள் என்றால் அன்புக்கு - அன்பே கடவுள் என்றால் அன்புக்கு || Anb...

என் இயேசுவே உன்னை நான் மறவேன் - என் இயேசுவே உன்னை நான் மறவேன் || EN Y...

இதயமே இதயமே கலக்கம் - இதயமே இதயமே கலக்கம் ||Ithayamae Ithay...

ஆண்டவரே என்னை என்றும் - ஆண்டவரே என்னை என்றும் || Aandavare En...

ஒரு நாளும் அழியாத உறவென்னிலே - ஒரு நாளும் அழியாத உறவென்னிலே || Oru N...

*******************************************************************************************************

Dance video

Kalli kaatil Pirantha Thayae - Kalli kaatil Pirantha Thayae Song || ...

Jallikattu Kaalai Varuguthu - Jallikattu Kaalai Varuguthu || Dance ...


*******************************************************************************************************

Our Previous Video Links !!

Csi Christian Lyrical songs

ஆத்துமமே என் முழு உள்ளமே  - ஆத்துமமே என் முழு உள்ளமே - Aathumame ...

சருவ லோகாதிபா நமஸ்காரம் - Saruva Logathiba Namaskaram || சருவ ல...

தேவ பிதா எந்தன் மேய்ப்பன் - தேவ பிதா எந்தன் மேய்ப்பன் || Deva Pit...

சீர் இயேசு நாதனுக்கு - சீர் இயேசு நாதனுக்கு || Seer yesu nat...

தேனினிமையிலும் இயேசுவின் நாமம் - தேனினிமையிலும் இயேசுவின் நாமம் || The...

தாசரே இத் தரணியை அன்பாய் இயேசுவுக்கு - தாசரே இத் தரணியை அன்பாய்|| Thasare It...

இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் - இயேசுபிரான் எங்கள் இயேசுபிரான் ||Yesu...

ஏசுவையே துதிசெய் - ஏசுவையே துதிசெய் || Yesuvaiye Thuthi ...

please Like Share Subscribe To this Channel guys !!
Please Mention  Your Valuable Comments In The Comment Section.
4 سال پیش در تاریخ 1399/04/23 منتشر شده است.
4,924 بـار بازدید شده
... بیشتر