பாகுபதம் தேவையில்லை பத்து நிமிஷத்தில் சாப்டான தேங்காய் பர்பி இந்தமாதிரி செஞ்சு பாருங்க|coconut burfi

Surya's Kitchen
Surya's Kitchen
1.6 میلیون بار بازدید - 10 ماه پیش - ........சாஃப்ட் தேங்காய் பர்பி.......    
........சாஃப்ட் தேங்காய் பர்பி.......
       ........... (soft coconut barfi).........
குறிப்பு:
        தேங்காயை அளந்து எடுக்கும் போது நன்றாக அழுத்தி அளந்து எடுக்கவும்...
   
இனிப்பு அளவு குறைவாக வேண்டும் என்றால் ஒரு கப் அளவு சேர்த்துக் கொள்ளவும்...

  தேவையான பொருட்கள்;
தேங்காய் துருவல் இரண்டு கப்
சர்க்கரை ஒரு கப்
பால் அரைக்கப்
ஏலக்காய் தூள் அரை ஸ்பூன்
நெய் இரண்டு ஸ்பூன்


ingridients;
coconut -2cup
sugar -1cup
milk -1/2cup
ghee-2tsp
cardamom powder -1/2tsp

#தேங்காய்பர்பி
#coconutbarfi
#sweet
#diwalisweets
#softcoconutbarfi
#thenkaimittai


‪@Suryaskitchen‬
10 ماه پیش در تاریخ 1402/07/13 منتشر شده است.
1,602,725 بـار بازدید شده
... بیشتر