சோன்பாப்டி தயாரிக்கும் முறை/How to make Soan papdi in Tamil/Soanpapdi recipe/Homemade Sonpapdi/Sweet

Namma veetu Kitchen
Namma veetu Kitchen
7.4 میلیون بار بازدید - 5 سال پیش - புதினா கீரை வளர்க்கும் முறை.How to
புதினா கீரை வளர்க்கும் முறை.
How to grow mint leaves at home.
புதினாக்கீரை வளர்க்கும் முறை/How to g...

6 in 1 pizza ( கோதுமை மாவில் பீட்சா)
PIZZA/CHICAGO PIZZA/ MARK WINES PIZZA...


#SoanPapdi
#SoanPapdirecipe
#Sweet

ingredients
half cup ghee
1 full cup gram flour
half cup maida
1 cup sugar
half cup water
half lemon juice
2 to 3 pinch of salt


முக்கிய குறிப்பு

நெய் பயன்படுத்துவதற்கு பதிலாக நீங்கள் கண்டிப்பாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்.... குறிப்பாக கடலை எண்ணெய் பயன்படுத்தினால் மிகவும் சுவையாக இருக்கும்.

சுமார் 200 கிராம் கொள்ளளவு கொண்ட ஒரே கப்பை பயன்படுத்துங்கள்.

அரைக்கப் உருகாத நெய்.... உருகிய நெய் என்றால் முக்கால் கப் எடுத்துக் கொள்ளுங்கள்.
ஒரு கப் கடலை மாவு..... கட்டிகள் இருந்தால் நன்கு சலித்துக்கொள்ளவும்.
அரை கப் மைதா மாவு..... நீங்கள் கோதுமை மாவையும் பயன்படுத்தலாம்..... கட்டிகள் இருந்தால் சலித்துக் கொள்ளுங்கள்.
நறுமணத்திற்காக நீங்கள் ஏலக்காய் பொடியை இரண்டு சிட்டிகை பயன்படுத்தலாம்.
நெய்யில் கடலை மாவு மற்றும் அதை 7 நிமிடம் வரை மிதமான தீயில் வைத்து நன்கு நறுமணம் வரும்வரை வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

சர்க்கரை பாகு

ஒரு கப் சர்க்கரை,
அரை கப் தண்ணீர்,
அரை எலுமிச்சை பழத்தில் இருந்து சாறு,
மூன்று சிட்டிகை அளவு உப்பு...
மற்ற விஷயங்கள் நான் வீடியோவில் கூறியுள்ளேன்....இதே மாதிரி ட்ரை பண்ணுங்கள் மிகவும் சுவையான sonpapdi உங்கள் வீட்டிலேயே நீங்கள் சாப்பிட்டு மகிழுங்கள்.
5 سال پیش در تاریخ 1398/01/25 منتشر شده است.
7,443,125 بـار بازدید شده
... بیشتر