Indian Workers in Gulf: வளைகுடா நாடுகளை இந்திய தொழிலாளர்கள் தேர்ந்தெடுப்பதன் பின்னணி இதுதான்...

BBC News Tamil
BBC News Tamil
47 هزار بار بازدید - 3 ماه پیش - வளைகுடா நாடுகளில் விபத்துகள் ஏற்படும்போது தொழிலாளர்களின்
வளைகுடா நாடுகளில் விபத்துகள் ஏற்படும்போது தொழிலாளர்களின் நிலைமை அடிக்கடி செய்திகளில் அடிபடுகிறது. ஆனால் மோசமான வாழ்க்கைச்சூழல் உள்ள போதிலும்கூட இந்தியத் தொழிலாளர்கள் ஏன் வளைகுடா நாடுகளுக்கு வேலைக்குச் செல்கிறார்கள்? வளைகுடா நாடுகளில் நிலவும் 'கஃபாலா' முறை என்பது என்ன? அதில், தொழிலாளர்கள் சுரண்டப்படுவதாக சர்ச்சை எழுவது ஏன்? #Gulf #Indians #Job இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு To Join our Whatsapp channel - whatsapp.com/channel/0029VaaJj0BKLaHwTA7BOi3N Visit our site - www.bbc.com/tamil
3 ماه پیش در تاریخ 1403/03/27 منتشر شده است.
47,025 بـار بازدید شده
... بیشتر