கல்லீரல் கொழுப்பை அண்ட விடாமல் விரட்டும் முத்தான பத்து உணவுகள் !! Dr.கௌதமன்

SHREEVARMA
SHREEVARMA
77.8 هزار بار بازدید - 3 ماه پیش - உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, உணவு
உயிர் சக்தி, பிரபஞ்ச சக்தி, உணவு சக்தி மூன்றும் சேர்ந்து சக்தி ஓட்டத்தை உடலுக்கு வழங்கி ஆரோக்கியம் அடையச் செய்கின்றது. உடலைப் பற்றிய அறிவு, புரிதல் இல்லாத காரணத்தினால் நோய்கள் நம்மை ஆட்கொண்டு விடுகின்றது. நோய்களைக் குணமாக்குவது மருந்துகள் மட்டுமே என்ற மனநிலையைத் தாண்டி இயற்கை அளித்துள்ள உணவுகளைக் காலநிலைகளுக்கு ஏற்ப பயன் படுத்திடும் போது நோய்கள் இல்லாத வாழ்க்கையை அடைந்திட முடியும். அதிகமானோர்களை ஈரல் கொழுப்பு மற்றும் ஈரல் சார்ந்த பிரச்சனைகள் ஆட்கொண்டு விடுகின்றது, மேலும் முறையான ஈரல் கழிவுகளுக்கு உதவிடும் உணவுகளான ஆரஞ்சு,எலுமிச்சை, சிட்ரஸ் பழங்கள், கிரேப் ஃபுரூட், கொத்தமல்லி, இளநீர், அகத்திக் கீரை மற்றும் பூக்கள், மஞ்சள், பூண்டு, இஞ்சி, கருமிளகு, கரிசலாங்கண்ணி கீரை, பரங்கிக்காய் போன்ற உணவுகள் மட்டுமின்றி யோகா, தியானப் பயிற்சிகள், மனம் சார்ந்த, மன அழுத்தம் சார்ந்த காரணிகளை நீக்கிடும் முயற்சிகளும் ஆரோக்கியம் என்ற இலக்கை எளிதில் அடையச் செய்திடும். Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Get in touch with us @ 9500946631 / 9500946632. Embark on a Holistic Odyssey with Shreevarma Ayurveda! Your Path to Wellness Begins Here. Subscribe for a Healthier, Happier You! 🌿💚 #Shreevarma #ShreevarmaAyurveda #LiverHealth #NaturalRemedies #HolisticHealth #WellnessJourney #HealthyLiving #HerbalMedicine #YogaAndMeditation -------------------------------------------------------- [ Dr. கௌதமன், Dr. கௌதமன், Liver health, fatty liver, liver detox, liver cleanse, liver diet, citrus fruits, oranges, lemons, grapefruits, coriander, coconut water, turmeric, garlic, ginger, black pepper, karisalankanni, pumpkin, natural remedies, holistic health, yoga, meditation, mental health, stress relief, liver support, herbal medicine, liver function, liver wellness, liver vitality, healthy liver, liver protection, liver regeneration, liver nutrition, liver recovery, liver healing, liver care, liver improvement, liver performance, liver balance, liver vitality, liver fitness, liver strength, liver energy, liver repair, liver longevity, liver purity, liver revitalization, liver fortification, liver enhancement, கல்லீரல் ஆரோக்கியம், கொழுப்பு கல்லீரல், கல்லீரல் நச்சு நீக்கம், கல்லீரல் சுத்தம், கல்லீரல் உணவு, சிட்ரஸ் பழங்கள், ஆரஞ்சு, எலுமிச்சை, திராட்சைப்பழம், கொத்தமல்லி, தேங்காய் தண்ணீர், அகத்தி இலைகள், மஞ்சள், பூண்டு, இஞ்சி, கருப்பு மிளகு, கரிசலாங்கண்ணி, பூசணி, இயற்கை வைத்தியம், முழுமையான ஆரோக்கியம் , யோகா, தியானம், மன ஆரோக்கியம், மன அழுத்த நிவாரணம், கல்லீரல் ஆதரவு, மூலிகை மருத்துவம், கல்லீரல் செயல்பாடு, கல்லீரல் ஆரோக்கியம், கல்லீரல் உயிர், ஆரோக்கியமான கல்லீரல், கல்லீரல் பாதுகாப்பு, கல்லீரல் மீளுருவாக்கம், கல்லீரல் ஊட்டச்சத்து, கல்லீரல் மீட்பு, கல்லீரல் குணப்படுத்துதல், கல்லீரல் பராமரிப்பு, கல்லீரல் முன்னேற்றம் கல்லீரல் செயல்திறன், கல்லீரல் சமநிலை, கல்லீரல் உயிர்ச்சக்தி, கல்லீரல் உடற்பயிற்சி, கல்லீரல் வலிமை, கல்லீரல் ஆற்றல், கல்லீரல் பழுது, கல்லீரல் நீண்ட ஆயுள், கல்லீரல் தூய்மை, கல்லீரல் புத்துயிர், கல்லீரல் வலுவூட்டல், கல்லீரல் மேம்பாடு, கல்லீரல் புத்துணர்ச்சி ]
3 ماه پیش در تاریخ 1403/04/10 منتشر شده است.
77,802 بـار بازدید شده
... بیشتر