பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் | Pirakkum Podhum Azhugindraai song | Chandrababu old sad song .

4k Old Classic Movie & Song
4k Old Classic Movie & Song
152.8 هزار بار بازدید - پارسال - #chandrababu #kannadasan #tamilsongs #lovesongs #sad
#chandrababu #kannadasan #tamilsongs #lovesongs #sad #romantic #4koldsongs பிறக்கும் போதும் அழுகின்றாய் பாடல் | Pirakkum Podhum Azhugindraai song | Chandrababu old sad song . Tamil Lyrics in Description . Movie : Kavalai Illaadha Manithan Music : Viswanathan–Ramamoorthy Starring : Chandrababu, Rajasulochana Song : Pirakkum Podhum Azhugindraai Singers : Chandrababu Lyrics : Kannadasan பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்.. பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்.. ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்.. இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இரவின் கண்ணீர் பனிதுளி என்பார் முகிலின் கண்ணீர் மழையென சொல்வார் இயற்கை அழுதால் உலகம் செழிக்கும் மனிதன் அழுதால் இயற்கை சிரிக்கும் இயற்கை சிரிக்கும் பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்.. அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் அன்னையின் கையில் ஆடுவது இன்பம் கன்னியின் கையில் சாய்வதும் இன்பம் தன்னை அறிந்தால் உண்மையில் இன்பம் தன்னலம் மறந்தால் பெரும் பேரின்பம் பெரும் பேரின்பம். பிறக்கும் போதும் அழுகின்றாய் இறக்கும் போதும் அழுகின்றாய்.. ஒரு நாளேனும் கவலை இல்லாமல் சிரிக்க மறந்தாய் மானிடனே
پارسال در تاریخ 1402/05/28 منتشر شده است.
152,877 بـار بازدید شده
... بیشتر