2 ஆம் இடம் சனி இருந்தால் இரண்டு திருமணம் + 7 ஆம் இடம் சனி இருந்தால் இரண்டு திருமணம் யோகம்

Shivan Adimai
Shivan Adimai
3.9 هزار بار بازدید - 3 هفته پیش - 2 ஆம் இடம் சனி இருந்தால்
2 ஆம் இடம் சனி இருந்தால் இரண்டு திருமணம் + 7 ஆம் இடம் சனி இருந்தால் இரண்டு திருமணம் யோகம்

7th house Sani late marriage,
2nd house Sani late marriage,
thamatha thirumanam,
late marriage ethanaal,

யாருக்கெல்லாம் இரண்டு திருமணம் யோகம் உள்ளது என்பதை அவரவர்களே அவர்களுடைய ஜாதகத்தை பார்த்து தெரிந்து கொள்ளும் வகையில் இந்த பதிவு அமைந்துள்ளது

இரண்டாம் இடத்தில் சனீஸ்வரன் இருந்தால் அவர்களுக்கு இரண்டு திருமணம் யோகம் என்று சொல்வார்கள் அதே போல ஏழாம் இடத்தில் சனிஸ்வரன் இருந்தால் அவர்களுக்கும் இரண்டு திருமணம் யோகம் என்று சொல்வார்கள்

இதற்கான காரணம் என்ன என்பதைப் பற்றி தெளிவாக கூறியுள்ளேன்
3 هفته پیش در تاریخ 1403/04/10 منتشر شده است.
3,939 بـار بازدید شده
... بیشتر