பெண்களின் நலனை காக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு..? விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி Dr.கௌதமன் அவர்கள்

SHREEVARMA
SHREEVARMA
20.5 هزار بار بازدید - پارسال - பெண்களின் நலனை காக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு..?
பெண்களின் நலனை காக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு..? அதைப்பற்றி விவரிக்கிறார் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் பொதுவாக பெண்களின் நலம் மற்றும் ஆரோக்கியம் என்பது நம் அனைவரின் வாழ்க்கைக்கு மிக முக்கியமானதாகும். அந்த வகையில் பெண் இல்லா சமூகத்தை நாம் நினைத்து கூட பார்க்க முடியாது. இன்றைக்கு எந்த இடங்களில் பெண்களை உயரிய இடத்தில் வைத்து அவர்களின் ஆரோக்கியத்திற்காகவும், பெண்களின் மகிழ்ச்சிக்காகவும் அந்த குடும்பமே இயங்குகிறதோ. அந்த இடம்தான் செல்வச்செழிப்பு உள்ள இடம் என்பதை நாம் யாருமே மறுக்க முடியாத ஒன்றாகும். குடும்பங்களில் பெண்களின் ஆதிக்கம் அதிகமாக இருந்தால் அந்த குடும்பம் நன்றாகவே இருக்கும் என்பதில் ஒரு சதவீதம் கூட மறுப்பு கிடையாது.அந்த வகையில் பெண்களில் நலனை காக்கும் தண்ணீர்விட்டான் கிழங்கு அதைப்பற்றி இக்காணொளியில் காண்போம். தண்ணீர்விட்டான் கிழங்கு தரும் அற்புத பயன்கள் என்னென்ன..? தண்ணீர்விட்டான் கிழங்கு பெண்கள் நலனுக்கு எவ்வாறு உதவுகிறது..? தண்ணீர்விட்டான் கிழங்கு எந்தெந்த முறைகளில் எடுத்துக்கொள்ள வேண்டும்..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் வெல்னஸ் குருஜி டாக்டர்.கௌதமன் அவர்கள் இதுகுறித்து இக்காணொளியில் காண்போம் Dr. கௌதமன் B. A. M. S. வெல்னஸ் குருஜி ஸ்ரீ வர்மா ஆயுர்வேதா மருத்துவமனை Phone: 044 40773444, 9500946634/35 #shreevarma #ayurveda #thaneervittankilangu #women #womenhealth #healthy #healthylife #healthylifestyle #kilangu #eathealthy #eatgood #vegetables #veggies #goodfood . . . . . . HEALTH | HARMONY | HAPPINESS Our Services: Expert Doctors Online Consultations Online Pharmacy Online Yoga & Meditation Completely healing herbal remedies Non-surgical Relief from any disease Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital – Lets Change Lives! Call for Appointments: 044-4077 3444 For Products : www.shreevarmaonline.com/ Stay Tuned | Stay Connected: SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's Facebook: bit.ly/SHREEVARMA Instagram: bit.ly/SHREEVARMA_insta YouTube: bit.ly/SHREEVARMA_YT Website: www.shreevarma.org In Chennai we are located @ Kodambakkam : No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024 Manapakkam : No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125. Ambattur : 65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053 You can find all our branch details in the below link: www.shreevarma.org/hospitals.php Do follow our official pages & stay updated. Thank You.
پارسال در تاریخ 1402/03/29 منتشر شده است.
20,575 بـار بازدید شده
... بیشتر