சமரசம் உலாவும் இடமே பாடல் |samarasam ulavum idame song | Seerkazhi Govindarajan |T.R. Pappa .

4k Old Classic Movie & Song
4k Old Classic Movie & Song
380.9 هزار بار بازدید - 3 سال پیش - #seerkazhigovindarajansongs
#seerkazhigovindarajansongs #saddsongs #4ksongs
சமரசம் உலாவும் இடமே பாடல் |samarasam ulavum idame song |  Seerkazhi Govindarajan |T.R. Pappa .
Movie : Rambaiyin Kadhal
Music : T.R. Pappa
Song : Samarasam ulaavum idamae
Singers :  Seerkazhi Govindarajan
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா

ஆண் : சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண் : சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண் : ஜாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீழோர் என்றும்
பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேர்ந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண் : ஆண்டி எங்கே அரசனும் எங்கே
ஆண்டி எங்கே அரசனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
அறிஞன் எங்கே அசடனும் எங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆவி போன பின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண் : சேவை செய்யும் தியாகி
ஸ்ரீங்கார போகி
ஆஅ….ஆஅ…..ஆஅ….ஆ…..ஆஅ….ஆஅ…ஆஅ….
சேவை செய்யும் தியாகி
ஸ்ரீங்கார போகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இதுதான்
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே

ஆண் : சமரசம் உலாவும் இடமே
நம் வாழ்வில் காணா
சமரசம் உலாவும் இடமே
3 سال پیش در تاریخ 1400/02/20 منتشر شده است.
380,910 بـار بازدید شده
... بیشتر