மெய் எழுத்துக்கள் வரும் சில சொற்கள் | மெய் எழுத்துக்கள் 18 | க் முதல் ன் வரை|KidsTamil

Kids Tamil
Kids Tamil
113 هزار بار بازدید - 11 ماه پیش - தமிழ் மெய் எழுத்துக்கள் | Learn
தமிழ் மெய் எழுத்துக்கள் | Learn Tamil Letters


மெய் எழுத்துக்கள் வரும் சில சொற்கள் அல்லது வார்த்தைகள் || மெய் எழுத்துக்கள் 18 || க் முதல் ன் வரை


மெய்யெழுத்துக்கள்| அடிப்படைத் தமிழ்| learn Tamil mei eluthukkal|க் ங் ச் ஞ் ட்


மெய் எழுத்துக்கள் - Mei Ehuthukkal | Learn Tamil for All | Basic Tamil Learning Videos




தமிழில் க் முதல் ன் வரை உள்ள 18 எழுத்துகளும் மெய்யெழுத்துகள் ஆகும்.


அவை க், ங், ச், ஞ், ட், ண், த், ந், ப், ம், ய், ர், ல், வ், ழ், ள், ற்,ன்


க் கொக்கு
ங் சங்கு
ச் தச்சர்
ஞ் பஞ்சு
ட் சட்டம்
ண் நண்டு
த் வாத்து
ந் சந்தை
ப் பருப்பு
ம் அம்மா
ய் காய்
ர் உயிர்
ல் வயல்
வ் செவ்வாய்
ழ் குமிழ்
ள் தள்ளுவண்டி
ற் காற்று
ன் மான்
11 ماه پیش در تاریخ 1402/05/12 منتشر شده است.
113,096 بـار بازدید شده
... بیشتر