169 - Paadatha Paatellam Padivitten | Thondikulam Sri Ramu Bhagavathar | Alangudi Radhakalyanam 2019

rkraman
rkraman
32.9 هزار بار بازدید - 5 سال پیش - பாடாத பாட்டெல்லாம்...ஸ்ரீ ஸுப்ரமண்ய த்யானம் -
பாடாத பாட்டெல்லாம்...ஸ்ரீ ஸுப்ரமண்ய த்யானம் - தொண்டிக்குளம் ஸ்ரீ ராமு பாகவதர் ஆலங்குடி ராதாகல்யாணம்

விருத்தம்:
கந்தா குமரா கதிர்வேலா என்று சொல்லி வந்தனங்கள் செய்தழைக்க காணேன் வேலாயுதா பொன்னே மணியே என் புத்தி மகிழ வந்த கண்ணே கண்மணியே என் கவலை தீர் வேலாயுதாபொன்னார மேனியே முன்னோர் துதிக்கும் மணியே மன்னா உனை போற்ற வரமருள வேலாயுதா கோடானு கோடி ஜென்மம் கொடிய பாவி நான் எடுத்தேன் ஈடான ஜென்மமதை இறங்கி தந்தீர் வேலாயுதா ஆவிக்கு மோசம் வருமாறறிந்து  முருகா உன் அருள் பதங்கள் சேவிக்க இன்று நினைக்கின்றிலோ முருகா வாவித்தடவையற்  திருத்தணி மாமலை வாழ் சேவற்கொடியோனே முருகா அமர சிகாமணியே முருகா எங்கள் வினை தீர்த்து அருள்வாய் முருகா

பாடல்:
பாடாத பாட்டெல்லாம் பாடிவிட்டேன்உனை
தேடாத இடமெல்லாம் தேடிவிட்டேன் - நீ
ஓடாமல் ஒளியாமல் வாராய் கந்தா (பாடாத)

வாடாத மலரெடுத்து வாயார உனைப் பாடி
சூடாத நாளில்லை சுடர்மிகு வடிவேலா
வாராய் கந்தா வாராய் கந்தா நீ
ஓடாமல்ஒளியாமல் வாராய் கந்தா (பாடாத)

எத்தனையோ செல்வம் எய்தி எய்தி இளைத்தேன்
இருப்பதெல்லாம் உந்தன் பொற்பாத நிழலன்றோ
பித்து பிடித்துன் பெயர் பிதற்றுவதை தவிர பிழைக்க வழியறியேன் அணைத்தென்னை ஆட்கொள்வாய்
வாராய் கந்தா வாராய் கந்தா நீ
ஓடாமல்ஒளியாமல் வாராய் கந்தா (பாடாத)

Alangudi Namasankeerthana Trust
rkraman - 944492248

Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2019 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 72nd year celebration of Radhakalyana Mahotsavam was from 08/02/2019 to 10/02/2019.

09th February 2019 : Namasankeerthanam by Thondikulam Sri Ramu Bhagavathar.

Paadatha Pattellam Paadivitten - Sri Shanmugha Dhyanam by Thondikulam Sri Ramu

Video By - Karthi Studios, Nagapattinam @ 9843662300

Follow us at Facebook - www.facebook.com/alangudi1947/
Please leave your feedback @ 9444922848

#alangudi #radhakalyanam #thondikulam #sri #ramu #bhagavathar #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam
5 سال پیش در تاریخ 1398/01/26 منتشر شده است.
32,959 بـار بازدید شده
... بیشتر