30 தமிழ் விடுகதை தொகுப்பு-10|Riddles in TAMIL with answers and pictures | விடைகள் | kanaakids

kanaa kids
kanaa kids
25.4 هزار بار بازدید - 2 سال پیش - Riddles in tamil with answers
Riddles in tamil with answers and pictures | தமிழ் விடுகதை மற்றும் விடை, Tamil vidukadhaigal Part-10 | 30 விடுகதைகள்
Tamil riddles with Loading timer....

Tamil Riddles, vidukathaigal in tamil with answers...
தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukathai in tamil with answer and pictures |விடுகதைகள் மற்றும் விடைகள்...tamil riddles...

"general knowledge, gk,  QUESTIONS, TNPSC, tamil general knowledge, பொது அறிவு, தமிழ் பொது அறிவு, TAMIL GK, MIND GAMES, RIDDLES, TAMIL RIDDLES, VIDUKATHAI, TAMIL PUTHIR, tamil gk, mind games, riddles, tamil riddles, vidukathai, puthir, tamil puthir, quiz, pothu arivu, tamil podhu arivu, vina vidai, vinadi vina, tamil quiz, quiz tamil, tamil gk quiz"

Also watch
------------------
Tamil Riddles part-1
30 விடுகதைகள் 10 விநாடிகள் | Tamil Ri...

Tamil Riddles part-2
30 தமிழ் விடுகதை தொகுப்பு | Vidukatha...

Tamil Riddles part-3
30 தமிழ் விடுகதைகள் (தொகுப்பு-3)-Ridd...

Tamil Riddles part-4
30 விடுகதைகள் (தொகுப்பு- 4)-Riddles i...

Tamil Riddles part-5
30 தமிழ் விடுகதை தொகுப்பு-5| Riddles ...

Tamil Riddles part-6
30 தமிழ் விடுகதைகள் தொகுப்பு-6 | Ridd...

Tamil Riddles part-7
30 விடுகதைகள் (தொகுப்பு - 7)Riddles i...

Tamil Riddles part-8
30 விடுகதைகள் (தொகுப்பு - 8) Riddles ...

Tamil Riddles part-9
30 தமிழ் விடுகதை தொகுப்பு-9|Riddles i...

Subscribe kanaakids
http://www.youtube.com/c/kanaakids?su...

விடுகதைகள் 9

1. உள்ளே செல்வதற்கு எளிதாகவும் வெளியே வருவதற்கு கடினமாகவும் இருக்கும். அது என்ன?

2. எங்க அக்கா சிவப்பு, குளித்தால் கருப்பு அது என்ன ?

3. திட்டி திட்டி தீயில் போட்டாலும்அள்ளி அள்ளி அனலில் போட்டாலும்வாரி வாரி வாசம் தருவான்மனம் குளிர நறுமணம் தருவான்அவன் யார்?

4.ஒட்டுத் திண்ணையில் பட்டுப் பாவாடை அது என்ன?

5. முறையின்றித் தொட்டால், ஒட்டிக் கொண்டு உயிரை எடுப்பான் அவன் யார்?

6.  நீரிலும் வாழ்வேன், நிலத்திலும் வாழ்வேன். நீண்ட ஆயுள் உடைய எனக்கு இறைவன் கொடுத்த கவசமும் இருக்கு. நான் யார் ?

7. வட்ட வட்ட நிலவில் வரைஞ்சிருக்கு; எழுதியிருக்கு. அது என்ன?

8. பட்டுப்பை நிறைய பவுண் காசு அது என்ன?

9. தண்ணியில்லாத காட்டிலே அலைந்து தவிக்கும் அழகி. அவள் யார்?

10. குண்டன் குழியில் விழுவான், குச்சியப்பன் தூக்கி விடுவான் – அது என்ன?

11. ஒரு அறையின் அனைத்து இடங்களையும் இதனால் நிரப்ப முடியும் ஆனால் எந்த இடத்தையும் ஆக்கிரமித்து கொள்ளாது அது என்ன?

12.  பூமியில் பிறக்குது...புகையாய் பறக்குது. அது என்ன?

13. வெள்ளைக் குதிரையும், கருப்பு குதிரையும் மாறி மாறி ஓடுது, பிடிக்க முடியவில்லை? அவர்கள் யார்?

14. இதயம் போல் துடிப்பு இருக்கும், இரவு பகல் விழித்திருக்கும்.அது என்ன?

15. தண்ணீர் இல்லாமல் வளரும் தரை இல்லாமல் படரும் அது என்ன?

16.  ஒட்டிப்பிறந்த சகோதரர்கள் சேர்ந்தால்  மற்றவர்களை  பிரிக்கவே சேருவார்கள். அது என்ன?

17. வெள்ளை மாளிகைக்கு வாசல் இல்லை வழியும் இல்லை. அது என்ன?

18. ஒற்றைக்கால் குள்ளனுக்கு எட்டு கை அது என்ன?

19. வாரி விட்டேன்  கொட்டி விட்டேன் ஊரெல்லாம் புகைகிறது. அது என்ன?

20. உடல் சிகப்பு, வாய் அகலம், உணவு காகிதம்., அது என்ன?

21. ஆளுக்கு துணை வருவான்...ஆனால்  அவன் பேசமாட்டான். அவன் யார்?

22. எவ்வளவு ஓடினாலும் எனக்கு வேர்வை வராது...வீட்டில் வளரும் என்னை, திருடனுக்கு பிடிக்காது...நான் யார்?

23. பொழுது சாய்ந்தால்  பூந்தோட்டம்  விடிந்து பார்த்தால், வெறும் தொட்டம்..அது என்ன?

24. நாலு மூல சதுக்கம்அம்பது பேரு அடக்கம் - அது என்ன?

25. ஆழக்குழி தோண்டிஅதிலே   ஒரு முட்டையிட்டு
அண்ணாந்து பாத்தா
தொண்ணூறு முட்ட - அது என்ன?

26. ஆயிரம் தச்சர் கூடிஅழகான மண்டபங் கட்டி
ஒருவர் கண்பட்டு
உடைந்ததாம் மண்டபம் - அது என்ன?

27. ஆனை அசைந்து வரஅருமிளகு சிந்தி வர
கொத்தளத்துப் பெண்களெல்லாம்
கூடிக் குலவையிட - அவை யாவை?

28. வேலியிலே படர்ந்திருக்கும்
வெள்ளைப்பூ பூத்திருக்கும்
கனியும் சிவந்திருக்கும்
கவிஞர்க்கும் விருந்தாகும்- அது என்ன?

29. எந்த காட்டுலேயும் கிடைக்காத பூச்சி, எந்த பூச்சி?

30. அடி  வாங்கி உதை வாங்கி ஊருக்கு சேதி சொல்வான்?அவன் யார்?

#riddles
#tamilvidukathai
#riddleswithanswers
#30தமிழ்விடுகதைதொகுப்பு
#vidukathaiintamilwithanswerandpictures
#riddlesforsmartpeople
#PuthirPottiPoluthupokkuUlagam
#TamilVidukathai
#30Vidukathaigal
#tamilriddleswithanswers
#RiddlesinTamil
#VidukathaiInTamilWithAnswerAndPictures
#30VegetableVidukathaigal
#சிறுவர்விடுகதைகள்​
#புதிர்கேள்விகளும்விடைகளும்​
#தமிழ்​
#விடுகதைகள்​
#புதிர்கள்​
#arivukalam
#jumpstartyourbrain
#quizquestions
#riddleswithanswers
#google
#riddleschool #riddles_with_answers
#riddlesforsmartpeople #தமிழ்விடுகதைகள்
2 سال پیش در تاریخ 1401/07/09 منتشر شده است.
25,481 بـار بازدید شده
... بیشتر