Ribbon pakoda recipe | ரிப்பன் பக்கோடா | Ola pakoda | Deepavali snacks recipes

Raks Kitchen
Raks Kitchen
129.9 هزار بار بازدید - 9 سال پیش - Ribbon pakoda  is an Indian
Ribbon pakoda  is an Indian snack, made with besan (gram flour) and rice flour -  

It is also called Ola pakoda, ottu pakoda, nada thenkuzhal, ribbon murukku.

In this video I have show how to make ribbon pakoda
blog post :
https://rakskitchen.net/ribbon-pakoda...

Ribbon pakoda in Tamil

ரிப்பன் பக்கோடா
1 கப் கடலை மாவு
1 கப் அரிசி மாவு (1/2 கப் சேர்த்தும் செய்யலாம்)
1 மேஜைக்கரண்டி வெண்ணெய் (தேவை என்றால் சேர்க்கலாம்)
1 மேஜைக்கரண்டி சூடான எண்ணெய்
3/4 தேக்கரண்டி மிளகு பொடி
1/8 - 1/4 தேக்கரண்டி பெருங்காயம் தூள்
எண்ணெய் பொரிப்பதற்கு
தண்ணீர் , உப்பு தேவைகர்ப்ப

பொறிக்க வேண்டிய எண்ணெய் தவிர மற்ற எல்லாவற்றையும் ஒரு பாத்திரதில் எடுத்து கலக்கவும்.
பிறகு தண்ணீர் சேரத்கு மிருதுவான மாவாக பிசைந்து, முறுக்கு அச்சில் சேர்த்து பிழியவும் .
இரு புறமும் வேக வைத்து சத்தம் அடங்கியவுடன் எடுக்கவும்.
9 سال پیش در تاریخ 1394/04/31 منتشر شده است.
129,922 بـار بازدید شده
... بیشتر