பாறை மீன் குழம்பும் பாஸ்மதி அரிசி சோறும்!| Amma Makes Traditional Fish Curry with Dubar Basmati Rice

Ungal SamayalKaaran
Ungal SamayalKaaran
228.7 هزار بار بازدید - 3 ماه پیش - அப்பா பிடித்து குடுத்த மீனை வைத்து
அப்பா பிடித்து குடுத்த மீனை வைத்து அம்மா இன்று பாசுமதி அரிசி சோறுடன், பாறை மீன் குழம்பு வைத்து  குடுத்தாங்க.

சுவாரஸ்யமா இன்று பாயசமும் பாசுமதி அரிசியில செஞ்சு குடுத்தாங்க.

பாசுமதி அரிசியை எப்படி பயன்படுத்தணும்னு அம்மா இந்த வீடியோல விளக்கமா சொல்றாங்க, இந்தியாகேட் பாஸ்மதி அரிசிய வச்சு இதேமாதிரி உங்களுக்குப் பிடிச்ச உணவு வகைகளையும் செய்து பார்க்கலாம். நீங்களும் உங்கள் வீட்டில் முயற்சி செய்தால் கமெண்டில் எங்களுக்கு தெரியப்படுத்தவும்!

#experimentswithbasmati #indiagatefoods
3 ماه پیش در تاریخ 1403/04/10 منتشر شده است.
228,798 بـار بازدید شده
... بیشتر