உடல் இயக்கம் சீராக இருந்தாலே தூக்கமும் தடையில்லாமல் சீராக இருக்கும். | Samayam Tamil

Samayam Tamil
Samayam Tamil
58 هزار بار بازدید - 4 سال پیش - தூக்கம் என்பது  நம் உடலுக்கானது. இது
தூக்கம் என்பது  நம் உடலுக்கானது. இது போதுமான அளவு இருந்தால் தான் அடுத்த நாள் ஆற்றலோடு இயங்க முடியும். பலரும் தூக்கமின்மையால் அவதிப்படுவதாக சொல்வதுண்டு. ஆனால் தூக்கமின்மைக்கு காரணம் அன்றாடம் அறிந்தும், அறியாமலும் செய்யும் தவறுகள் காரணமாக இருக்கலாம். அப்படி நாம் செய்யகூடிய விஷயங்கள் எப்படி தூக்கத்தை பாதிக்கிறது என்பதை விளக்குகிறார் சித்தமருத்துவர்.

#sleep
#goodsleep
#தூக்கமின்மை
#தூக்கம்

மேலும் படிக்க : https://tamil.samayam.com/  
எங்களது ஆப் பதிவிறக்கம் செய்யவும்: http://bit.ly/SamayamTamilApp
எங்கள் பேஸ்புக் பக்கத்தை லைக் செய்க : Facebook: SamayamTamil
எங்கள் டுவிட்டரை தொடர்க : Twitter: SamayamTamil
மேலும் வீடியோக்களை பார்க்க : https://tamil.samayam.com/news-video/...
4 سال پیش در تاریخ 1399/08/04 منتشر شده است.
58,042 بـار بازدید شده
... بیشتر