"சாவுர வரைக்கும் Beef வேண்டும்!"| Land of Beef | Asiaville Tamil | குட்டி Documentary | Beef Food

Asiaville Tamil
Asiaville Tamil
546.9 هزار بار بازدید - 3 سال پیش - #asiavilletamil
#asiavilletamil #Beef #KuttyDocumentary

தாதாஷமக்கான், சென்னை ஓட்டேரிக்கும் புளியந்தோப்பு க்கும் இடையே இருக்கும் ஒரு ஊர். வட சென்னை க்கு உரிய எளிமையான தோற்றத்துடன் உழைக்கும் மக்களின் சிரிப்புடன் காட்சியளிக்கின்றது தாதாஷமக்கான். இஸ்லாமியர்களை அதிகமாக கொண்ட தாதாஷமக்கான் இறைச்சி கடைகளுக்கு சிறப்பான ஒரு இடம். இங்கே வசிக்கும் மக்களின் வாழ்வியலையும், கொண்டாட்டங்களையும் பதிவு செய்வதே இந்த  குட்டி Documentary.

Click here http://bit.ly/2Zkb5DK to Subscribe Asiaville Tamil Channel

** 🔔Click the BELL ICON to get alerts for every videos🔔 **
-
For More Videos and News Visit Our WebSite : https://tamil.asiaville.in
Facebook : Facebook: AsiavilleTamil
Twitter : Twitter: AsiavilleTamil
Instagram : Instagram: asiavilletamil
Sharechat (APP) : ஏசியாவில் தமிழ்
3 سال پیش در تاریخ 1400/05/22 منتشر شده است.
546,913 بـار بازدید شده
... بیشتر