வான மழை போல் புதுப்பாடல்கள்- கே ஜே யேசுதாஸ் Vana mazhai pol puthu padalgal- K J Yesudoss

Seeni Mittai
Seeni Mittai
564 بار بازدید - 4 سال پیش - நமது சேனலில் பாடியவர்    
நமது சேனலில்
பாடியவர்            - தை. ஜூடு லாசரஸ்

வான மழை போலே புது பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது


வான மழை போலே புது பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்


குரலில் தேன் குழைத்து
குயிலை படைத்தவர் யார்
மனத்தை மெல்லிசையால்
இழுத்தே வைத்தவர் யார்
அறையில் பாட்டெடுப்பேன்
அரங்கம் தேவை இல்லை
சபையில் பேர் எடுக்க
குயில்கள் இசைப்பதில்லை
எனக்கே நான் சுகம் சேர்க்க
தினமும் பாடுகின்றேன்


வான மழை போலே புது பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
நிலைக்கும் கானம் இது
நெடுநாள் வாழும் இது


வான மழை போலே புது பாடல்கள்
கான மழை தூவும் முகில் ஆடல்கள்
4 سال پیش در تاریخ 1399/04/24 منتشر شده است.
564 بـار بازدید شده
... بیشتر