How to Change The Name In Government Gazette In Tamilnadu | Mr.pothujanam | Saravanaprakash.

Mr.Pothujanam - Mr.பொதுஜனம்
Mr.Pothujanam - Mr.பொதுஜனம்
5.3 هزار بار بازدید - 11 ماه پیش - How to Change The Name
How to Change The Name In Government Gazette In Tamilnadu | Mr.pothujanam | Saravanaprakash.

gazette website -http://www.stationeryprinting.tn.gov....

gazette form english - http://www.stationeryprinting.tn.gov....

gazette form tamil - http://www.stationeryprinting.tn.gov....

‪@mr.pothujanam‬

#gazette #gazetteofindia

Gazette Name Change in Tamil Nadu Gazatte Name Correction in Online Tamil.

Gazette Name Change in Tamil Nadu  Gazatte Name Correction in Online TamilGazette name change in online,gazette officer,gazette,gazette notification for name c,gazzeted officers group a,gazette download gazzete,gazette certificate for name change,gazette zone,name change in online,birth certificate name change.

How to change Name in Tamilnadu Gazette.

Gazette Name Change New Update

Gazette Name Change Conditions| Documents| பெயர் மாற்றத்திக்கான நிபந்தனைகள், ஆவணங்கள் & வழிமுறைகள்.

GAZETTE Name Changing 01.07.2023 முதல் புதிய விதிமுறைகள்.

Name change in gazette | அரசு கெஜட்டில் பெயர் மாற்றம் | Gazette name change in tamil | கெசட்



Change or Correction Your Name In Gazette - Guide Tamil .
நமது பெயரை கெஜட் மூலமாக எப்படி மாற்றுவது நமது பெயரில் எப்படி திருத்தம் செய்வது என்ற வழிமுறையை உங்களுக்கு நான் இந்த வீடியோ மூலமாக கொடுத்திருக்கிறேன் கவனமாக பார்த்து பயன்படுத்திக் கொள்ளவும்

How to change our name through gazette, how to edit our name I have given you through this video watch carefully and use it.

நமது பெயரை மாற்றவோ அல்லது திருத்தம் செய்யவும் என்ன ஆவணங்கள் தேவைப்படும் என்பதை பற்றின விளக்கமும் இந்த வீடியோவில் கொடுக்கப்பட்டுள்ளது

This video also explains what documents are required to change or amend our name

உங்கள் குழந்தையின் பெயரை மாற்றவும் அல்லது குழந்தையின் தந்தையின் பெயரை மாற்றி அமைக்கவும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும் உங்கள் ஆவணங்கள் அனைத்தும் சரியானதாக இருந்தால் கண்டிப்பாக மாற்ற முடியும்

It is very useful to change your child's name or to change the child's father's name if all your documents are correct

பெயர் மாற்றம் அல்லது பெயரில் திருத்தம் செய்ய தேவையான ஆவணங்கள் உங்களது புகைப்படம் உங்களது பிறந்த சான்றிதழ் ஆதார் கார்ட் ரேஷன் கார்டு வாக்காளர் அட்டை மேலும் பள்ளி அல்லது கல்லூரியில் படித்த சான்றிதழ் இருந்தால் மிகவும் சிறப்பு பழைய பெயருக்கு உண்டான அனைத்து ஆவணங்களும் கண்டிப்பாக இணைக்க வேண்டும்

Documents required for change of name or correction of name Your photograph Your birth certificate Aadhaar card Ration card Voter card Also school or college education certificate All documents related to old name must be attached

உங்கள் குழந்தைக்கு நீங்கள் பெயர் மாற்றம் அல்லது பெயரில் திருத்தம் செய்ய வேண்டும் என்றால் உங்கள் குழந்தையின் புகைப்படம் உங்கள் குழந்தையின் ஆதார் கார்ட் உங்கள் குழந்தை பெயர் இணைக்கப்பட்டுள்ள ஸ்மார்ட் கார்டு உங்களுடைய ஆதார் கார்டு உங்களுடைய புகைப்படம் உங்களுடைய வாக்காளர் அட்டை குழந்தையின் பிறப்பு சான்றிதழ் அனைத்து ஆவணங்களும் நகல்கள் மிகவும் அவசியம்

If you need name change or correction of your child your child's photograph your child's aadhaar card your child's name linked smart card your aadhaar card your photograph your voter card child's birth certificate all documents photocopies are essential

gazette website -http://www.stationeryprinting.tn.gov....

gazette form english - http://www.stationeryprinting.tn.gov....

gazette form tamil - http://www.stationeryprinting.tn.gov....
11 ماه پیش در تاریخ 1402/07/18 منتشر شده است.
5,397 بـار بازدید شده
... بیشتر