பிறந்தன இறக்கும் இறந்தன பிறக்கும் - பட்டினத்தார் பாடல் | Pattinathar Padalgal

Aalayam Selveer
Aalayam Selveer
113.8 هزار بار بازدید - 3 سال پیش - Pattinathar Padalgal - பட்டினத்தார் பாடல்கோயில்
Pattinathar Padalgal - பட்டினத்தார் பாடல்

கோயில் திரு அகவல்:

பிறந்தன இறக்கும், இறந்தன பிறக்கும்
தோன்றின மறையும், மறைந்தன தோன்றும்
பெருத்தன சிறுக்கும், சிறுத்தன பெருக்கும்
உணர்ந்தன மறக்கும், மறந்தன உணரும்
புணர்ந்தன பிரியும், பிரிந்தன புணரும்
அருந்தின மலமாம், புனைந்தன அழுக்காம்
உவப்பன வெறுப்பாம், வெறுப்பன உவப்பாம்

#aalayamselveer #pattinatharpadalgal
3 سال پیش در تاریخ 1400/01/15 منتشر شده است.
113,828 بـار بازدید شده
... بیشتر