Un Uthattora Sivappe Tamil Lyrics Song

yazhi Tamil music
yazhi Tamil music
84.3 هزار بار بازدید - 4 سال پیش - உன் உதட்டோர சிவப்பை அந்த மருதாணிகடனா
உன் உதட்டோர சிவப்பை
அந்த மருதாணி
கடனா கேட்கும் கடனா கேட்கும்

நீ சிரிச்சாலே சில நேரம்
அந்த நிலவு வந்து
உளவு பார்க்கும் உளவு பார்க்கும்

என் செவ் வாழை தண்டே

என் செவ் வாழை தண்டே
சிறு காட்டு வண்டே

உன்ன நெனச்சு தான் எச பாட்டு
கொஞ்சம் நெருங்கி வா இத கேட்டு

ஏன் மம்முத அம்புக்கு இன்னும்
தாமசம் ஆ...ஆ..

அடியே அம்மணி வில்லு இல்ல
இப்போ கை வசம் ஆ...ஆ..

ஏன் மல்லு வேட்டி மாமா
மனசிருந்தா மார்க்கம் இருக்குது

என்னை பொசுக்குன்னு கவுக்க
பொம்பளைக்கு நோக்கம் இருக்குது

ஏன் சேலைக்கு கசங்கி விடும்
யோகம் என்னைக்கி ஆ...ஆ..

அட ஏன் வேட்டிக்கி அவுந்து விடும்
யோகம் இன்னிக்கி ஆ...ஆ..

முருகா மலை காட்டுக்குள்ள
விறகு எடுக்கும் வேலையில

தூரத்துல நின்னவரே
தூக்கி விட்டால் ஆகாதா

பட்ட விறக தூக்கி விட்டா
கட்ட விரலு பட்டு புட்டா

விறகில்லாம தீ புடிக்கும்
வெட்கம் கெட்டு போகாதா

நீ தொடுவதா தொட்டுக்கோ
சொந்தத்துல வரைமுறை இருக்கா

நீ பொம்பள தானே
உனக்கு அது நியாபகம் இருக்கா

உன் நெனப்பு தான்
நெஞ்சுக்குள்ள பச்சை குத்துது ஆ...ஆ..

அட உன் கிறுக்குல
எனக்கு இந்த பூமி சுத்துது

சிங்கம் புலி கரடி கண்டா
சேர்த்தடிக்க கை துடிக்கும்

பொட்டு கன்னி உன்ன கண்டா
புலி கூட தொட நடுங்கும்

உம்ம நெனச்சு பூசையில
வேப்பெண்ணையும் நெய் மணக்கும்

நீ குளிச்ச ஓடையில
நான் குளிச்சா பூ மணக்கும்

ஏய் வெட்கம் கெட்ட பெண்ணே
என்னை ஏன் தூக்கி சுமக்குற

என் மனசுக்குள் புகுந்து
ஏன் மச்சான் இறங்க மறுக்குற

அடி என் நெஞ்சிலே
ஏண்டி யம்மா வத்தி வைக்குற ஆ...ஆ..

உன் ஆசைய எதுக்கு இன்னும்
பொத்தி வைக்குற ஆ...ஆ..

********************************************

Un udhattora sivappae
Andha marudhaani kadanaa ketkum
Kadanaa Ketkum

Nee sirichaalae sila neram
Andha nilavu vandhu ulavu paarkum
Ulavu paarkum

En sev vaazhai thandae

En sev vaazhai thandae
Siru kaattu vandae

Unna nenachu thaan esa paatu
Konjam nerungi vaa idha kettu

Yen mammudhaa
Ambukku yen innum thaamasam

Adiyae ammani
Villu illa ippo kaivasam

Yen mallu vetti mamaa
Manasirundha maargam irukkudhu

Ennai posukunnu kavukka
Pomabalaikku nokkam irukkudhu

An cheliku kasangi vitup
Yogam ennaiki

At an waticki aundhu vitup
Yogam inniki

Muruga mala kaatukulla
Veraghu edukkum velaiyila

Thoorathula ninnavarae
Thookki vittaal aagaadha

Patta viragha thookki vittaa
Katta veralu pattu putta

Veragillama thee pudikkum
Vetkam kettu pogaadha

Nee thoduvadha thottukko
Sondhathula varaimurai irukka

Nee pombala thaanae
Unakku adhu nyabhagam irukka

Un nenappu thaan
Nenjukkulla pacha kuthudhu

Ada un kirukkula
Enakku indha boomi suthudhu

Singam puli karadi kandaa
Serthadikka kai thudikum

Pottu kanni unna kandaa
Puli kooda thoda nadungum

Umma nenachu poosaiyila
Veppennaiyum nei manakkum

Nee kulicha odaiyila
Naan kulichaa poo manakkum

Yei vekkam ketta pennae
Ennai yen thooki sumakkura

En manasukkul pugundhu
Yen machaan erangha marukura

Adi en nenjilae
Yendiyamma vathi vaikkura

Un aasaiya
Edhukku innum pothi vaikkura

********************************************
4 سال پیش در تاریخ 1399/01/17 منتشر شده است.
84,371 بـار بازدید شده
... بیشتر