திருப்புகழ் - அரகர சிவன் அரி (Thiruppugazh 240)

INGERSOL
INGERSOL
489.6 هزار بار بازدید - 6 سال پیش - மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்
மேலும் பல படைப்புகள் உருவாக்க உதவுங்கள்

ACCOUNT NAME - INGERSOL SELVARAJ
ACCOUNT NUMBER - 602701518901
BANK - ICICI BANK LTD
BRANCH - MAYILADUTHURAI MAHADHANA ATRT
IFSC CODE - ICIC0001912
CITY - MAYURAM (MAYILADUTHURAI)
DISTRICT - NAGAPATTINAM
STATE - TAMIL NADU
MICR CODE - 609229005
BRANCH CODE - 001912
ADDRESS - ICICI BANK LTD, RMS ARCADE, NEW NO. 54, MAHADHANA STREET, MAYILADUTHURAI 609001, TAMIL NADU

நன்றி - இங்கர்சால்
.
அரகர சிவனரி அயனிவர் பரவிமு
னறுமுக சரவண, பவனேயென்
றநுதின மொழிதர அசுரர்கள் கெடஅயில்
அநலென எழவிடு, மதிவீரா
பரிபுர கமலம தடியிணை யடியவர்
உளமதி லுறவருள், முருகேசா
பகவதி வரைமகள் உமைதர வருகுக
பரமன திருசெவி, களிகூர
உரைசெயு மொருமொழி பிரணவ முடிவதை
உரைதரு குருபர, வுயர்வாய
உலகம னலகில வுயிர்களு மிமையவ
ரவர்களு முறுவர, முநிவோரும்
பரவிமு னநுதின மனமகிழ் வுறவணி
பணிதிகழ் தணிகையி, லுறைவோனே
பகர்தரு குறமகள் தருவமை வநிதையு
மிருபுடை யுறவரு, பெருமாளே
6 سال پیش در تاریخ 1396/11/25 منتشر شده است.
489,697 بـار بازدید شده
... بیشتر