Dream 11-ல் நடக்கும் நூதன மோசடி - 6 லட்சத்தை இழந்தவர் அதிரடி புகார் | DREAM 11 | Tamil News

Times Now Seithi
Times Now Seithi
9.8 هزار بار بازدید - 3 ماه پیش - Dream 11-ல் நடக்கும் நூதன மோசடி
Dream 11-ல் நடக்கும் நூதன மோசடி - 6 லட்சத்தை இழந்தவர் அதிரடி புகார் | DREAM 11 | Tamil News

விருதுநகர் மாவட்டம் அல்லம்பட்டியை சேர்ந்த கல்யாணகுமார் என்பவர் DREAM11 ஆப் மூலமாக பொதுமக்களின் பணத்தை அந்த நிறுவனத்தின் ஆட்களை வைத்து அதிக போட்டிகளில் விளையாடவைத்து பல ஆயிரம் கோடி ரூபாய் மோசடி நடைபெற்று வருவதால் இது குறித்து முழுமையான உரிய விசாரணை நடத்த வேண்டும் என்று தமிழக காவல்துறை தலைவர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்தார்.

Times Now Seithi - Tamil News

#TimesNowSeithi | #dream11 #madurai #dream11app

-------------------------------------------------------------------------------------------------------------------------
Times Now Seithi is the Tamil News YouTube Channel of Times Network. Here You will Find All the Latest News & updates.

So Keep Supporting and don't forget to Subscribe to us.

உள்ளுர் முதல் உலகம் வரை அனைத்து முக்கியச் செய்திகளும் உடனுக்குடன் டைம்ஸ் நவ் செய்தி தளத்தில் பெறுங்கள். அண்மைத் தகவல்களை மின்னல் வேகத்தில் அறிய ஃபாலோ செய்க.
-----------------------------------------------------------------------------------------------------------------------
3 ماه پیش در تاریخ 1403/02/06 منتشر شده است.
9,855 بـار بازدید شده
... بیشتر