#பாட்டு இங்கே ராகா தான் #பூவிழி வாசலிலே #இளையராஜா #மலேசியா வாசுதேவன் #எஸ் பி ஷைலஜா #Poovizi vasalil

Maharaj AUDIO LABS
Maharaj AUDIO LABS
18.5 هزار بار بازدید - پارسال - 1987 ல் வெளிவந்திருந்த பாடல். இப்போதுள்ள
1987 ல் வெளிவந்திருந்த பாடல். இப்போதுள்ள எந்த ஒரு இசையமைப்பாளரும் காட்சியின் கடூரத்தை காட்டிட அவ்விட இசையை ஒரு மாயைக்குள் எடுத்துசென்றுவிடுகின்றனர்! பாடலை இரண்டு மாதங்களில் கேட்கமுடியவில்லை. பாடல்கள் உயிர் பெறாமல் ஜீவனற்றுவிடுகின்றன. ஆனால் இந்த பாடல்............... காட்சியின் தேவை, உபகரணங்களின் ஓசை வகை, பாடகர்களின் அபூர்வ திறமைகள், இயங்கியிருந்த குழுமம், ஆஹா ஆஹா ........ நம் கண் முன்னே அவர் சுவாமி ஆனது அப்படித்தானே? அனைவருக்கும் நன்றிகள்.
پارسال در تاریخ 1402/03/06 منتشر شده است.
18,504 بـار بازدید شده
... بیشتر