மெக்கானிக்கின் மகன் இன்று UPSC Topper | IRS Poo Ko Saravanan | Josh Talks Tamil

ஜோஷ் TALKS
ஜோஷ் TALKS
217.9 هزار بار بازدید - 5 سال پیش - முயற்சி செய்தால் போதும் எந்த போராட்டத்தையும்
முயற்சி செய்தால் போதும் எந்த போராட்டத்தையும் எதிர்கொண்டு வெல்லலாம்.

பூ கொ சரவணன் அவர்கள் விழுப்புரத்தில் பிறந்து வளந்தவர். ஏழை குடும்பத்தில் பிறந்த அவர் பல போராட்டங்களை எதிர் கொள்ள வேண்டி இருந்தது. பின் UPSC Examக்கு தயாரான சரவணன் நல்ல மதிப்பென் பெற்று இப்போது நல்ல IRS officer பதவியில் கை நிறைய சம்பாதித்து வருகிறார்.

எவராலும் வாழ்க்கையில் முன்னேற முடியும் என்பதற்கு சரவணன் நல்ல எடுத்துக்காட்டு.

கதை சொல்லுதலிள்ள ஆற்றலால்  விளையாட்டு, நகைச்சுவை, மற்றும் கலை போன்ற பல்வேறு துறைகளிலிருந்தும் வெற்றியாளர்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்துக்கொள்ளும்  ஒரு தளமாக ஜோஷ் டாக்ஸ் உள்ளது. ஒரு எளிய மாநாடாக  தொடங்கப்பட்ட இது தற்போது இந்தியாவின் 40 நகரங்களில் பயணம்செய்து,  1000கும் மேற்பட்ட  கதைகளால் 30 மில்லியனுக்கும் அதிகமான  இளைஞர்களின் வாழ்வை தொட்ட இயக்கமாக இருந்து வருகிறது.  ஜோஷ் டாக்ஸ், ஆற்றல் பயன்படுத்தப்படாத திறமை வாய்ந்த இளைஞருக்கு சாதனைக் கதைகள் மூலம் வாழ்வின் சரியான திசையைக் காண்பிக்கிறது.

இந்தியாவின் சக்தி வாய்ந்த,  ஊக்கமளிக்கும் கதைகளை நீங்கள் பார்க்க, பகிர்ந்து கொள்ள சமூக மாற்றத்தை காண முயன்று வருகிறோம்

இது போன்ற மேலும் பல வீடியோக்களைக் காண இந்த பக்கத்தை சப்ஸ்கிரைப் செய்து, பெல் ஐக்கனையும் அழுத்துங்கள்.

Only if you have perseverance, you can succeed in anything in life.

Poo Ko Saravanan was born and raised in Villupuram. Born into a poor family, Saravanan had to face many struggles. He then prepared for the UPSC Exam, got good marks in the entrance and now holds a good position as an IRS officer and earns well in life.

Saravanan is a good example of how perseverance and determination can make anyone achieve anything.

Watch one of the best Tamil motivational videos in josh talks Tamil, that would inspire many people in Tamil Nadu and also the Tamil speaking people living around the world. Tamil movies and Tamil film industry have impacted and brought in Tamil motivation through many stories but this story of an Entrepreneur not just gives the answer to change your perspective on Utilizing every opportunity for a better living but also learnings that anyone can follow to believe in you and your goals. This story will help you to plan on a simple way to begin the process of possibility within you and also will help to battle your impossibilities. This Tamil motivational speech will change your Life and not just intrudes with inspiration but also will make you start executing the plans that you have made to achieve both short-term and long-time changes that you expect for a Better Life in the society.

Josh Talks collects and curates the most inspiring stories of India and provides a platform to showcase them. Speakers from diverse backgrounds are invited to share their stories, highlighting the challenges they overcame, on their journey to success and realizing their true calling.

► Subscribe to our Incredible Stories, press the red button ⬆️

► Say hello on FB: Facebook: JoshTalksTamil

► Tweet with us: Twitter: JoshTalksLive

► Instagrammers: Instagram: JoshTalksTamil

► Josh Talks is in your city soon: https://events.joshtalks.com

#IRSOfficer #joshtalkstamil #TamilMotivation



----**DISCLAIMER**----
All of the views and work outside the pretext of the video, of the speaker, are his/ her own and Josh Talks, by any means, does not support them directly or indirectly and neither is it liable for it. Viewers are requested to use their own discretion while viewing the content and focus on the entirety of the story rather than finding inferences in its parts. Josh Talks by any means, does not further or amplify any specific ideology or propaganda.
5 سال پیش در تاریخ 1398/08/07 منتشر شده است.
217,918 بـار بازدید شده
... بیشتر