சிம்பிளான சுவையான வடை மோர் குழம்பு | Vadai More Kuzhambu in Tamil | @NellaiVillageFood

Nellai Village Food
Nellai Village Food
15.1 هزار بار بازدید - 2 سال پیش -    • கொண்டக்கடலை குழம்பு 
   • கொண்டக்கடலை குழம்பு | KONDAKADALAI KU...   கோடைகாலம் வெயில் அதிகமா இருக்கிறதால இந்த சிம்பிளான சுவையான வடை மோர்குழம்பு செய்து சாப்பிடுங்க . உடல் குளிர்ச்சியாகும் வெயிலுக்கு ரொம்ப நல்லது ஒரே மாதிரி குழம்பு செய்யாம இந்த மாதிரி வடை மோர்குழம்பு செய்து சாப்பிட்டா செமையா இருக்கும் தேவையான பொருள்கள்: புளிக்காத தயிர் / Curd - 2 கப் பருப்பு வடை / Paruppu Vadai - 10 அரைக்க தேங்காய் / Thenkai -கால் கப் பச்சை மிளகாய் / green chilli - 2 இஞ்சி / Ginger - சின்ன துண்டு பூண்டு / Garlic - 1 பல் மஞ்சள் தூள் - கால் ஸ்பூன் சிள்ள வெங்காயம் / small onion - 3 தாளிக்க தேங்காய் எண்ணெய் - 3 ஸ்பூன் கடுகு - 1 ஸ்பூன் நறுக்கின சின்ன வெங்காயம் - 3 கருவேப்பிலை - சிறிதளவு பெருங்காயத்தூள் - கால் ஸ்பூன் காய்ந்த மிளகாய் - 3 செய்முறை தேங்காய், பச்சைமிளகாய் ,சீரகம் ,இஞ்சி,பூண்டு போட்டு அரை டம்ளர் தண்ணீர் ஊற்றி மிக்ஸி ஜாரில் அரைத்து எடுத்துக் கொள்ளவும். தயிரை மிக்ஸி ஜாரில் ஊற்றி ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும். கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி கடுகு, காய்ந்த மிளகாய் ,கறிவேப்பிலை ,நறுக்கின சின்ன வெங்காயம்,பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து தயிர், அரைத்து வைத்துள்ள மசாலா மூன்று டம்ளர் தண்ணீர் குழம்புக்கு தேவையான அளவுக்கு உப்பு சேர்த்து நன்கு கலந்து விட்டு மூன்று நிமிடம் ஆனவுடன் குழம்பில் பருப்பு வடையை சேர்த்து கலந்து விட்டு இறக்கி விடவும் .மோர் குழம்பை கொதிக்க விடக்கூடாது . மிகவும் சுவையான வடை மோர் குழம்பு ரெடி. வாங்க எப்படி செய்றதனு பார்க்கலாம்How to Make Vadai More Kuzhambu | More Kulambu in Tamil | Mor Kuzhambu Recipe in Tamil #VadaiMorkuzhambu #nellaivillagefood #Periyammasamayal #samayal #samayalkurippu For More Recipes Visit samayalkurippu.com/ Download Samayal kurippu android App goo.gl/1tlqCq Follow us on Twitter goo.gl/5Gq4B7 Follow us on Facebook goo.gl/JnyYvb Follow us on blogspot goo.gl/CWdapK
2 سال پیش در تاریخ 1401/03/24 منتشر شده است.
15,193 بـار بازدید شده
... بیشتر