80 வயசுலயும் எப்படி நிம்மதி கிடைக்கும்? | Mrs. Sabita Radhakrishna | Poongaatru

Poongaatru
Poongaatru
76.5 هزار بار بازدید - 4 ماه پیش - #aging
#aging #health #seniorcare #antiaging #seniorliving #healthcare #homecare #beauty #seniors #eldercare #elderly #dementia #elderlycare #caregiving #caregiver #alzheimers #love #assistedliving #wrinkles #family #caregivers #retirement #care #homehealthcare #agingwell #wellness #textile #doordarshan #multitasking #sabitaradhakrishna #drvsnatarajan #poongaatru 81 வயதிலும் கவலை இல்லாமல் எப்படி நிம்மதியாக வாழ முடியும் என்று பன்முகத் திறனாளர் மற்றும் உதவி அறக்கட்டளையின் நிறுவன மற்றும் தலைவர் திருமதி. சபீதா ராதாகிருஷ்ணா அவர்கள் இந்த வீடியோவில் நம்மோடு பகிர்கிறார். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள். டாக்டர் வி.எஸ்.நடராஜன் முதியோர் நல அறக்கட்டளை பெருமையுடன் வழங்கும் 'பூங்காற்று' YouTube சேனல். இனிமையான முதுமைக்கு தேவை குன்றா உடல்நலம், போதுமான நிதிநலம், அபரிதமான மனநலம். ஆகியவற்றை முதுமையில் நிறைவாய் அடைய, இளமையில் உழைக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கி இன்றைய முதியோரையும், நாளைய முதியோரையும் ஊன்றுகோலாய் வழிநடத்தும் மக்கள் சேவையே “பூங்காற்று” சேனலின் நோக்கம். பூங்காற்று - இது நாளைய நல்வாழ்விற்கான வழிகாட்டி! பூங்காற்று சேனலை subscribe செய்து எங்களுடன் நீங்களும் இணையுங்கள். இனி எல்லாம் வசந்தமே! For Support Contact Geriatric Resource Centre No.14, 2nd floor, 29/2, Saena Circle, Duraisamy Road, T.nagar, Chennai – 600017 Landline : 044-48615866 | Mobile : 9994902173 Email: [email protected] Website: www.drvsngeriatricfoundation.com
4 ماه پیش در تاریخ 1403/02/22 منتشر شده است.
76,578 بـار بازدید شده
... بیشتر