Brahma Muhurtham Benefits Tamil | பிரம்ம முகூர்த்தம் பலன்கள்

Wisdom Pebbles
Wisdom Pebbles
83.8 هزار بار بازدید - 3 سال پیش - Brahma Muhurtham Benefits Tamil |
Brahma Muhurtham Benefits Tamil | பிரம்ம முகூர்த்தம் பலன்கள் பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் ஏராளமான பலன்கள் உள்ளன. வாழ்க்கையில் வெற்றிகரமாக இருப்பவர்கள் அனைவரும் ஒருமித்த குரலில் சொல்லும் ஒன்று, "காலையில் 4 மணிக்கு எழுகிறேன்" என்று. நாமும் வாழ்வில் வெற்றி காண வேண்டும் என்று நினைத்தால் அதிகாலையில் எழ வேண்டும். 4:40-5:20AM தான் பிரம்ம முகூர்த்தம் என்று பலர் கூறுவர். எனினும், பிரபஞ்சத்தின் ஷக்தி 3-5 மணியில் ஓங்கி இருப்பதால் நாம் அந்த நேரத்தையே எடுத்துக்கொள்வோம். பிரம்ம முகூர்த்தத்தில் எழுவதால் என்ன பலன், எழுந்து என்ன செய்ய வேண்டும் என்பது இந்த பதிவில் உள்ளது. ஈர்ப்பு விதி வழிமுறையை பயன்படுத்துவோர் நிச்சயம் இந்த நேரத்தை பயன்படுத்த வேண்டும். Brahma Muhurtham is considered to be the most auspicious time as the vibration of the Universe is multifold during that period. One can achieve success by setting up a proper morning routine and getting its fullest benefits. I wish everyone finds light in this video. Those who are practising Law of Attraction must give those techniques a try during this time to feel the magic. How to do Visualization in Tamil :    • How to do Visualization in Tamil | மன...   பிரபஞ்சத்தால் வழிநடத்தப்படுவது எப்படி :    • பிரபஞ்சத்தை எப்படி உங்களிடம் பேச வைப்பது   காலையில் 3 - 5 மணிக்குள் திடீர் என்று முழிக்கிறீர்களா? அப்பொழுது என்ன செய்ய வேண்டும் :    • Do you often wake up between 3 and 5 ...   Daily Night Affirmations :    • Daily Night Affirmations | Tamil | Li...   Support us: bit.ly/2NoM7y0 Join Telegram: t.me/wisdompebbles Follow us on Instagram: www.instagram.com/wisdom_pebbles/ Follow us on Facebook: bit.ly/2Pe51bE Follow us on Twitter: twitter.com/pebbles_wisdom Music by Liborio Conti #wisdompebbles #Brahmamuhurthambenefits #Brahmamuhurthamtamil
3 سال پیش در تاریخ 1400/03/14 منتشر شده است.
83,889 بـار بازدید شده
... بیشتر