Maha Maha Periyathu :: மகா மகா பெரியது :: Fr.S.J.Berchmans :: Jebathotta Jeyageethangal Single

Jebathottam Ministries
Jebathottam Ministries
1.5 میلیون بار بازدید - 3 سال پیش - Jebathottam Media presentsமகா மகா பெரியது
Jebathottam Media presents

மகா மகா பெரியது
“Maha Maha Periyathu”

Lyrics, Sung, Tune by Fr.S.J.Berchmans

Music Arranged & Programmed by Alwyn. M
Instagram: alwyna2
Mixed & Mastered by Augustine Ponseelan @Sling Sound Studios Instagram: catchaugus
Guitars- Keba Jeremiah | Drum Programming - Godwin | Flute - Aben Jotham
Backing Vocals - Joel Thomasraj

Audio Produced by: Melchi Evangelical Services
Instagram: melchievangelicalservices
Video Produced by: Jebathottam  Media

Direction: Pr. Mohanraj R
Instagram: pastormohanraj
Video: PRABHU S ‪@Prahbuu‬
Instagram: prahbuu
DOP, DRONE & DI: Prabhu S & Matthew Megavel V
Instagram: matthew_megavel_911

Poster Design: Sarath J Samuel & Judah Arun
Instagram: sarathjsamuel_art
Instagram: judah_arun

Special thanks to Judah Arun, Benny & Leo
Crew: Ruban, Jabez, Anand, Zaphenath

================================================================================

Lyric
00:52
மகா மகா பெரியது உம் இரக்கம்
ஒவ்வொரு நாளும் புதியது உம் கிருபை

தேற்றிடும் கிருபை
உயிர்ப்பிக்கும் கிருபை
விலகாத மாறாத கிருபை

(கொடிய இடுக்கணில் அகப்பட்டிருக்கிறேன், இப்போது நாம் கர்த்தருடைய கையிலே விழுவோமாக; அவருடைய இரக்கங்கள் மகா பெரியது. 2 சாமுவேல் 24:14)

01:53
1. மிகக் கொடிய வேதனையில்
இடுக்கண்கள் மத்தியில்
விழுந்து விட்டேன் உம் கரத்தில் - 2
கொள்ளைநோய் விலகனும்
ஜனங்கள் வாழனும்
உம் நாமம் உயரனுமே - 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

(ஆதலால், நாம் இரக்கத்தைப் பெறவும், ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும், தைரியமாய்க் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம். எபிரெயர் 4:16)

04:17
2. பெலவீனங்களைக் குறித்து
பரிதவிக்கும் மிகப்பெரிய
பிரதான ஆசாரியரே - 2
ஏற்ற வேளை உதவி செய்யும்
கிருபையை நான் நம்பியே
கிருபாசனம் வந்திருக்கிறேன் - 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

(பூமிக்கு வானம் எவ்வளவு உயரமாயிருக்கிறதோ, அவருக்குப் பயப்படுகிறவர்கள்மேல் அவருடைய கிருபையும் அவ்வளவு பெரிதாயிருக்கிறது. சங்கீதம் 103:11

மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ, அவ்வளவு தூரமாய் அவர் நம்முடைய பாவங்களை நம்மை விட்டு விலக்கினார். சங்கீதம் 103:11-12)

06:47
3. கிழக்கு மேற்கு உள்ள தூரம்
குற்றங்கள் அகற்றுகின்ற
கிருபையுள்ள நல்ல தகப்பனே - 2
பூலோகம் பரலோகம்
எவ்வளவு உயர்ந்ததோ
அவ்வளவு கிருபை உயர்ந்தது. -4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

(தமக்குப் பயந்து, தமது கிருபைக்குக் காத்திருக்கிறவர்களின் ஆத்துமாக்களை மரணத்திற்கு விலக்கி விடுவிக்கவும்;
பஞ்சத்தில் அவர்களை உயிரோடேகாக்கவும், கர்த்தருடைய கண் அவர்கள்மேல் நோக்கமாயிருக்கிறது. சங்கீதம் 33:18:19)

09:16
4. திருப்பாதம் காத்திருந்து
மன்றாடும் பிள்ளைகள் மேல்
மனதுருகும் நல்ல தகப்பனே - 2
பஞ்சத்திலே பசியாற்ற
நோயிலிருந்து காப்பாற்ற
நோக்கமாய் இருப்பவரே - 4

உம் இரக்கம் உம் தயவு அளவிட முடியாதைய்யா - 2

================================================================================

#mahamahaperiyathu #frsjb #jj #jebathottam #music video
#tamilchristian #tamilchristiansong #christian #tamilchristiansongs #jesus #tamil #tamilchristianonline #tamilchristianyouthnetwork #tamilbibleverse #tamilgospel #tamilchristianquotes #tamilchristianworship #jesuschrist #tamilchristiannetwork  #tamilchristians #bible #jesuslovesyou #bibleverse #tamilworship #tamilchurch #tamilbible #tamilchristiancommunity
3 سال پیش در تاریخ 1400/03/19 منتشر شده است.
1,590,401 بـار بازدید شده
... بیشتر