Jeyamohan speech | மொழிபெயர்ப்பின் அகவழி | நிர்மால்யா ஒரு நாள் கருத்தரங்கம் | ஜெயமோகன்

Shruti TV Literature
Shruti TV Literature
3.1 هزار بار بازدید - هفته قبل - ஆகுதி வழங்கும்மொழிபெயர்ப்பின் அகவழிநிர்மால்யாஒரு நாள் கருத்தரங்கம்நிகழ்வை
ஆகுதி வழங்கும்
மொழிபெயர்ப்பின் அகவழி

நிர்மால்யா
ஒரு நாள் கருத்தரங்கம்

நிகழ்வை தொடங்கி வைத்து சிறப்புரை
எஸ்.ராமகிருஷ்ணன்

---

அமர்வு - 1

என் கதை
கமலாதாஸ்

தலைமை :
கே.வி.ஷைலஜா

உரை :
செந்தில் ஜெகன்னாதன்
கயல்

---

அமர்வு - 2

கேரள பழங்குடிக் கவிதைகள்

தலைமை :
கே.வி.ஜெயஸ்ரீ

உரை :
மண்குதிரை

---

அமர்வு - 3

சாரா ஜோசஃப்
ஆலாஹாவின் பெண் மக்கள்

தலைமை :
ஆர்.சிவக்குமார்

உரை :
பார்கவி

---

அமர்வு - 4

வாழ்க்கைப் பாதை
செறுகாடு

தலைமை :
பாவண்ணன்

உரை :
விக்னேஷ் ஹரிஹரன்
நரேன்

---

அமர்வு - 5

சிவப்புச் சின்னங்கள்
எம்.சுகுமாரன்

தலைமை :
க.மோகனரங்கன்

உரை :
வேல் கண்ணன்
யோகேஸ்வரன் ராமநாதன்

---

அமர்வு - 6

மகாத்மா அய்யன்காளி :
கேரளத்தின் முதல் தலித் போராளி

தலைமை :
கணேஷ்ராம்

உரை :
ஸ்டாலின் ராஜாங்கம்
மருதன்

---

நிறைவு விழா

தலைமை :
ஜெயமோகன்

சிறப்புரை :
பி.ராமன்
எம்.கோபாலகிருஷ்ணன்

ஏற்புரை :
நிர்மால்யா


08-09-2024
Chennai


Nirmalya

#jeyamohan #ஜெயமோகன்  
#TamilLiterature #ShrutiTVLiterature #ShrutiTV

Join Membership -
@shrutitvlit

Follow us : www.facebook.com/shrutiwebtv
Twitter id : www.twitter.com/shrutitv
Website   : www.shruti.tv
Mail id      : [email protected]
هفته قبل در تاریخ 1403/06/18 منتشر شده است.
3,134 بـار بازدید شده
... بیشتر