Potato Face Pack For Skin Whitening/முகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு

Rishi Tamil
Rishi Tamil
213 بار بازدید - 3 سال پیش - முகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே
முகத்தில் உள்ள அனைத்து பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு இந்த ஃபேஸ் கிரீமில் உள்ளது. இதில் உருளைக்கிழங்கு சாறு, முல்தானி மெட்டி மற்றும் பால் இவை அனைத்தையும் சேர்த்து ஒரு ஃபேஸ் பேக் எப்படி தயாரிப்பது என்று விரிவாக இந்த வீடியோவில் பதிவேற்றப்பட்டுள்ளது. இந்த ஃபேஸ் க்ரீம் யூஸ் பண்ணும் போது நமது முகத்தில் உள்ள முகப்பரு, முகச்சுருக்கங்கள் மற்றும் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள், கண் கருவளையம் இவை அனைத்தையும் சரி செய்து விடும்.
இதைப் பார்த்த அனைவருக்கும் நன்றி.

#PotatoFacePack#SkinWhitening#multanimittiFacePack#

தேவையான பொருட்கள்:
#உருளைக்கிழங்கு
#முல்தானி மெட்டி
#ரோஸ் வாட்டர்
#பால்


Disclaimer

This channel does not promote or encourage any illegal activities all contents provided by this channel for General and educational purpose only


Copyright Disclaimer under Section 107 of the copyright act 1976, allowance is made for fair use for purposes such as criticism, comment, news reporting, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
3 سال پیش در تاریخ 1400/06/20 منتشر شده است.
213 بـار بازدید شده
... بیشتر