மழை நீரை எந்த எந்த வகையில் எல்லாம் சேமிக்க முடியும் ? | Rain Water Saving | Uzhave Ulagu

Makkal TV
Makkal TV
281 بار بازدید - ماه قبل - நாம் பெரும் மழை நீரை சேமிக்க
நாம் பெரும் மழை நீரை சேமிக்க பல்வேறு தொழில்நுட்பங்கள் உள்ளன. மழை நீரை எந்த வகைகளில் எல்லாம் சேமிக்க முடியும் என்று மிக சிறப்பாக செயல்படுத்தி வருகிறது பூமி இயற்கைவள சுற்றுசூழல் பாதுகாப்பு மையம். ஆழ்துளை நீர் உறிஞ்சி குழி, தடுப்பணை, மழை நீர் அறுவடை தொட்டி போன்றவற்றை அமைத்து மழை நீரை சேமித்து வரும் இந்த நிறுவனத்தின் நிறுவனர் ஞானசூரிய பகவான் அவர்களின் கருத்துக்களை கேட்போம்.

#Rainwaterharvesting #Rainwater #MakkalTV

For Updates Subscribe to: https://bit.ly/2jZXePh

Follow for more:
Twitter : Twitter: Makkaltv
Facebook : https://bit.ly/2jZWSrV
Website : http://www.Makkal.tv
ماه قبل در تاریخ 1403/04/26 منتشر شده است.
281 بـار بازدید شده
... بیشتر