Deivamagal Title Song | Deivamagal Title Track

VikatanTV
VikatanTV
4 میلیون بار بازدید - 11 سال پیش - Deivamagal Title Song, Title Track
Deivamagal Title Song, Title Track of Tamil serial Deivamagal, SUN TV
Produced by - Vikatan Televistas Pvt. Ltd., Chennai, INDIA.
Deivamagal Promo:  Deivamagal Promo 07/06/13

Title Song Lyrics
பல்லவி:
காலை எழுந்ததும்
வேலை தொடங்கிடும்
பாவை அதிசயம் -- வரும்

மாலை பொழுதிலும்
கூட தொடர்ந்திடும்
சேவை அதிசயம்

அடங்கிய பெண்மை
அறிவு தனை பெற்று
இயங்கிடுகின்றாள் நம் புவியிலே

விலங்குகள் எல்லாம்
நொறுங்கிடுது இன்று
உயர்கிறாள் வானம் போலே
வானம் போலே

சரணம் 01

ஆண்மை என்றாலே
வீரம் என்பார்கள்
அதனையும் பெண்
மறுக்கிறாள்

வீரம் தன்னோடும்
வாழும் என்றேதான்
திரைகளை பெண்
கிழிக்கிறாள்

தானே தன்னை செதுக்கும்
சிற்பியாக துணிந்தாள்

பழயதை தள்ளி
புதுமையை எண்ணி
தன்னை தானே வென்றாள்
வென்றாள்

சரணம் 02

தீயில் நீராக
நீரில் தீயாக
விளைகிறாள் பெண்
உறைகிறாள்

வேரில் பூவாக
பூவில் தேனாக
வழிகிறாள் பெண்
தொலைகிறாள்

சோர்ந்திடாத மனதில்
சூடம் போல
எரிவாள்

அனைவரும் இங்கே
அவளது அன்பால்
வாழுகின்றோம் உண்மை
உண்மை.

Deivamagal is the latest offering from Vikatan Tele Vistas, and this series will focus on the life of working women, their role and their contribution to our lives and society in general. Aimed at bringing out the perspective of a working woman - their joys, sorrows, trials and tribulations, etc., this series promises to live up to the expectations created by Thirumathi Selvam, the show it has replaced. Coming from the same team of Thirumathi Selvam, we hope this product lives up to the expectations of the audience and the team delivers an entertaining watch to them.

Please share your feedback on the story line, premise of the show, and the episodes through the comments section below. Do not forget to like / share the video if you find it interesting and Subscribe to our channel VikatanTV to stay tuned on the latest from our stable.
 
Facebook      Facebook: deivamagal
Subscribe      http://www.youtube.com/subscription_c...
Channel         vikatantv
Showpage      http://www.youtube.com/show/deivamagal
11 سال پیش در تاریخ 1392/01/07 منتشر شده است.
4,081,362 بـار بازدید شده
... بیشتر