Karma Vinai Theera Tamil | உங்கள் கர்மவினை தீர இந்த 3 முத்திரைகளை செய்தால் போதும் |

Annai Sagunthala
Annai Sagunthala
63.4 هزار بار بازدید - 8 ماه پیش - தை  மாத பெளர்ணமியில் தவத்தில் சிறந்த
தை  மாத பெளர்ணமியில் தவத்தில் சிறந்த அன்னையாரின் வழிகாட்டுதலோடு சிறப்பு பிராணயாமா பயிற்சி வகுப்பு நடைபெற உள்ளது
26.1.2024) நேரில் வரும் முதல் 15  நபர்களுக்கு மட்டுமே இப்பயிற்சி அளிக்கப்படும்
தொடர்புக்கு 6383085995
LOCATION :
Location  Map :
1.https://goo.gl/maps/E8n9jSWaXbY8vUij6
2. மீண்டு வாரா வழி - அன்னையின் தவச்சாலை ...
Address
செல்வ கணபதி தவச்சாலை
சின்னகாடு தோட்டம்
காசிதர்மம் கிராமம்
தென்காசி மாவட்டம்
தமிழ்நாடு
மேலும் தொடர்பு கொள்ள இந்த எண்ணை அணுகவும் .
பூராசு : 6383085995

வகுப்பு: நேரடி

தேதி : 25.1.2024 யாகம்
தேதி : 26.1.2024 பிரணாயாமா பயிற்சி
நேரம்:9 AM
* போக்குவரத்து செலவு முற்றிலும் தங்களுடையது.
நிகழ்ச்சி நிரல்:
*   சிறப்பு சத்சங்கம் நடைபெறும்
* யாகம் ( உலக மக்களுக்காக நடைபெறும்   )
*  பிராணயாமா பயிற்சி   (மனம் & உடல் ஆரோக்கியத்திற்கான பயிற்சி)
* இடைவெளியில்  சிற்றுணவு  வழங்கப்படும் .
* அன்னை அன்பர்களுடன்   கலந்துரையாடல்
* அன்னதானம்
* மக்கள் தொண்டே மகேசன் தொண்டு (விரும்பும் அன்பர்கள் தொண்டு செய்யலாம்)
1.முந்தையே  பெளர்ணமி யாகத்தின் நிகழ்வில் உள்ள வீடியோ
https://youtube.com/live/zYKtAnVj52Q
2,பிராணயாமா பற்றிய அன்னையின் கருத்து
சித்தர்கள் பயிற்சி செய்து முக்தி பெற்...
3.ஐப்பசி பெளர்ணமி தினத்தன்று உலக மக்களின் நன்மைக்காக நடைபெற்ற மாப்பெரும் யாகம் https://youtube.com/live/ss8yDDKO8BY
விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பெயர் மற்றும் முகவரியே பதிவு செய்யலாம்
8 ماه پیش در تاریخ 1402/10/08 منتشر شده است.
63,478 بـار بازدید شده
... بیشتر