பேருந்து பயணத்தில் கேட்ட 90sபாடல்கள்/காதல் பாடல்கள்/Love song/Ilayaraja Song/Tamil love song /

Travel Music
Travel Music
6.3 میلیون بار بازدید - 2 سال پیش - பேருந்து பயணத்தில் கேட்ட 90sபாடல்கள்/காதல் பாடல்கள்/Love
பேருந்து பயணத்தில் கேட்ட 90sபாடல்கள்/காதல் பாடல்கள்/Love song/Ilayaraja Song/Tamil love song /

வாழ்க்கை:
பதட்டத்தோடு நேர்காணல் செல்லும் போது என் வாழ்க்கை யை மாற்றியது அன்று நான் சென்ற பேருந்து பாடல்கள் தான்.

காலங்கள் கரைந்துபோனலும் நம் வாழ்வினில் சின்ன சின்ன அழகிய தருணங்களை மீட்டு கொடுப்பவை பாடல்கள் தான். பாடல்கள் எதையும் செய்யும்.

அதனால் தான்
மாட்டு வண்டி போகாத ஊருக்குள்ள
பாட்டு வண்டி போகும் என்றார் இளையராஜா.






சாகோதர சகோதரிகளே பாடல்கள் பிடித்திருந்தால் நம்ம சேனலை like செய்து
Subscribeசெய்து வைத்து கொள்ளுங்கள்
நாங்கள் போடும் அனைத்து பாடல்களும் உடனுக்குடன் வந்து சேரும்.


அனைவருக்கும் நெஞ்சார்ந்த  நன்றிகள்.
                                   என்றும் இசையுடன்
                                                         Tamilisai
2 سال پیش در تاریخ 1401/09/06 منتشر شده است.
6,376,129 بـار بازدید شده
... بیشتر