மட்டன் ஈரல் வறுவல் | Mutton Liver Fry In Tamil | Mutton Recipes| Side Dish Recipes | Mutton Fry |

HomeCooking Tamil
HomeCooking Tamil
227.6 هزار بار بازدید - 4 سال پیش - மட்டன் ஈரல் வறுவல் | Mutton
மட்டன் ஈரல் வறுவல் | Mutton Liver Fry In Tamil | Mutton Recipes| Side Dish Recipes | Mutton Fry | #muttoneeralvaruval #muttonliverfry #muttonrecipes #muttonfry #liverfry #liversukka #livermasala #sidedishes #indianrecipes #homemade #homecookingtamil We also produce these videos on English for everyone to understand. Please check the link and subscribe @HomeCookingShow Mutton Liver Fry:    • Mutton Liver Fry | Home Cooking   Here is the link to Amazon HomeCooking Store where I have curated products that I use and are similar to what I use for your reference and purchase www.amazon.in/shop/homecookingshow Mutton Recipes Playlist: bit.ly/2UfB0YC மட்டன் ஈரல் வறுவல் தேவையான பொருட்கள் மட்டன் ஈரல் - 1 கிலோ உப்பு - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/2vg124l) மஞ்சள் தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/2RC4fm4) மிளகாய் தூள் - 5 தேக்கரண்டி (Buy: amzn.to/3b4yHyg) இஞ்சி பூண்டு விழுது - 2 தேக்கரண்டி (Buy: amzn.to/314FymX) தண்ணீர் எண்ணெய் - 4 மேசைக்கரண்டி (Buy: amzn.to/2RGYvrw) பட்டை (Buy: amzn.to/31893UW) கிராம்பு (Buy: amzn.to/36yD4ht) ஏலக்காய் (Buy: amzn.to/2U5Xxrn) வெங்காயம் - 5 பொடியாக நறுக்கியது சின்ன வெங்காயம் - 1 கப் கறிவேப்பில்லை பச்சை மிளகாய் - 2 கீறியது மிளகு தூள் - 1/4 தேக்கரண்டி (Buy: amzn.to/2RElrrg) தனியா தூள் - 1 தேக்கரண்டி (Buy: amzn.to/36nEgEq) கொத்தமல்லி இலை நறுக்கியது செய்முறை 1. பாத்திரத்தில், மட்டன் ஈரலை சிறிய துண்டுகளாக நறுக்கி எடுத்து கொள்ளவும். 2 இதில், உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்கு கலக்கவும். 3. பிரஷர் குக்கர்'ரில் தேவையான அளவு தண்ணீர் ஊற்றி, ஈரல் துண்டுகளை போடவும். 4. 3 விசில் வரும் வரை மிதமான தீயில் வேகவிடவும் 5. குக்கர்'ரில் அதிக நீர் இருப்பதால், நீர் வற்றும் வரை கொதிக்கவிடவும் 6. கடாயில் எண்ணெய் ஊற்றி, பட்டை, ஏலக்காய், கிராம்பு, பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் சேர்த்து வதக்கவும் 7. அடுத்து இதில் கறிவேப்பில்லை, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும் 8. வெங்காயம் பொன்னிறமானதும், இதில் வேகவைத்த ஈரல் துண்டுகளை போட்டு கிளறவும். 9. அடுத்து மிளகு தூள், தனியா தூள் சேர்த்து கிளறவும். 10. இறுதியாக நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கிளறவும். 11. அருமையான மட்டன் ஈரல் வறுவல் தயார். You can buy our book and classes on www.21frames.in/shop HAPPY COOKING WITH HOMECOOKING ENJOY OUR RECIPES WEBSITE: www.21frames.in/homecooking FACEBOOK -www.facebook.com/homecookingtamil/ YOUTUBE: youtube.com/HomeCookingTamil INSTAGRAM - www.instagram.com/homecookingshow/ A Ventuno Production : www.ventunotech.com/
4 سال پیش در تاریخ 1399/03/16 منتشر شده است.
227,699 بـار بازدید شده
... بیشتر