சித்தர்கள் கூறும் பிராணனை வசப்படுத்தும் சிவயோக பயிற்சி - பாகம் -1

shiva siddhar
shiva siddhar
11.4 هزار بار بازدید - 4 سال پیش - சுழுமுனையில் பிராணன் வசப்பட என்ன செய்யவேண்டும்?
சுழுமுனையில் பிராணன் வசப்பட என்ன செய்யவேண்டும்? திருமூலர் கூறும் காலனை வெல்லும் சிவ யோக பயற்சி முறை மற்றும் தெளிவுரை. முதலில்  நீங்கள் ஆணாக இருந்தால் விந்து /  பெண்ணாக இருந்தால் சுரோணிதத்தின் மீது கவனம் கொள்க அதற்க்கு எப்போதும் இறை சிந்தனையில் நிற்க. பிறகு  யோகம், ஆசனம், முத்திரை போன்றவற்றை கற்க.
4 سال پیش در تاریخ 1399/07/18 منتشر شده است.
11,487 بـار بازدید شده
... بیشتر